iPhone பற்றி சில குறிப்புகள்

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
Post Reply
rrifan47
Posts: 4
Joined: Tue Mar 20, 2012 7:05 pm
Cash on hand: Locked

iPhone பற்றி சில குறிப்புகள்

Post by rrifan47 » Tue Mar 20, 2012 7:33 pm

உலகில் அதிகளவில் மக்கள் விரும்பும் சாதனங்களில் ஒன்று.

வருடாவருடம் ஜூன் மாதம் புதிய மாடலை வெளியிடும் (இந்த வருடம் தள்ளிப்போகிறது)

தற்போது இருக்கும் மாடல் iPhone 4

அடுத்தது iPhone 5 வருகிறது. இது செப்டம்பர் ல் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

இது iOS என்ற இயங்குதளத்தை (OS) தனது தொலைபேசியில் பயன்படுத்துகிறது.

தொடுதிரை பயன்படுத்த மிகவும் எளிதாக இருக்கும் மற்ற தொலைபேசிகளை ஒப்பிடும் போது.

ஒவ்வொரு முறையும் வெளியாகும் போது அதை வாங்க இரவெல்லாம் வரிசையில் நின்று வாங்க அடிதடியே நடக்கும். தற்போது சீனாவில் வெளியிட்ட போது ஆப்பிள் கடை கூட்ட நெரிசலில் உடைக்கப்பட்டு பெரிய பிரச்சனை ஆனது.

பலரால் உருவாக்கப்பட்ட லட்சக்கணக்கான மென்பொருட்கள் ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கிறது.
:isir:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: iPhone பற்றி சில குறிப்புகள்

Post by muthulakshmi123 » Tue Mar 20, 2012 7:48 pm

rrifan47 wrote:உலகில் அதிகளவில் மக்கள் விரும்பும் சாதனங்களில் ஒன்று.

வருடாவருடம் ஜூன் மாதம் புதிய மாடலை வெளியிடும் (இந்த வருடம் தள்ளிப்போகிறது)

தற்போது இருக்கும் மாடல் iPhone 4

அடுத்தது iPhone 5 வருகிறது. இது செப்டம்பர் ல் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

இது iOS என்ற இயங்குதளத்தை (OS) தனது தொலைபேசியில் பயன்படுத்துகிறது.

தொடுதிரை பயன்படுத்த மிகவும் எளிதாக இருக்கும் மற்ற தொலைபேசிகளை ஒப்பிடும் போது.

ஒவ்வொரு முறையும் வெளியாகும் போது அதை வாங்க இரவெல்லாம் வரிசையில் நின்று வாங்க அடிதடியே நடக்கும். தற்போது சீனாவில் வெளியிட்ட போது ஆப்பிள் கடை கூட்ட நெரிசலில் உடைக்கப்பட்டு பெரிய பிரச்சனை ஆனது.

பலரால் உருவாக்கப்பட்ட லட்சக்கணக்கான மென்பொருட்கள் ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கிறது.
:isir:
மக்களை ஆட்டிப் படைக்கும் பல விஷயங்களில் முக்கிய பிரட்சனை இந்த செல் போன் பிரட்சனை
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”