Facebook Live Video sharing introduced on Smartphone

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12145
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Facebook Live Video sharing introduced on Smartphone

Post by ஆதித்தன் » Wed Sep 14, 2016 11:01 am

Image
Facebook Live Video sharing introduced on Smartphone

Facebook SmartPhone -இல் எல்லோரும் பயன்படுத்துவீர்கள் என நினைக்கிறேன். அவ்வாறு பேஸ்புக்கு மொபைல் போனில் பயன்படுத்துபவர்கள் என்றுச் சொன்னால், இன்று முதல் புதிய வசதியாக லைவ் விடியோ ஷேரிங் ஆப்சனையும் பார்க்கலாம்.

பேஸ்புக்கிற்கு இது சிறந்த ஒர் வரவேற்பினைக் கொடுக்கும் என நினைக்கிறேன்.

பல தளங்கள் இந்த ஆப்சனைக் கொண்டிருந்தாலும் பேஸ்புக் யூசர்கள் இங்கேயே அதனைப் பயன்படுத்த முடியும் என்பது சிறப்பு.

இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு தளமாக இருந்த பேஸ்புக், மார்க்கின் வயது வளர்ச்சிக்கு ஏற்ப பிசினஸ்-க்கு ஏற்றவாறு என்று மாறியது அடுத்து தற்பொழுது குடும்பத்திற்கு உகந்தவாறு என்று மாறிவிட்டது.

வாழ்வின் அங்கங்களில் ஒன்றாக தற்பொழுது பேஸ்புக் பயன்படுத்தப்பட்டுகிறது.

புதிய வசதியினை பயன்படுத்திப் பாருங்கள்.

:thanks:
sathiyanantham
Posts: 2
Joined: Sun Dec 25, 2016 2:41 pm
Cash on hand: Locked

Re: Facebook Live Video sharing introduced on Smartphone

Post by sathiyanantham » Tue Dec 27, 2016 8:30 pm

Sir how to work in the web site
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”