Page 1 of 3

Subway Surfers Mobile Game Mission Tips in Tamil - High Score Tips

Posted: Sun Sep 11, 2016 12:22 pm
by ஆதித்தன்
Image
Subway Surfers

Android Mobile phone வைத்திருப்பவர்கள் kiloo வழங்கும் Subway Surfers என்ற மொபைல் விடியோ கேமினை கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் இன்ஸ்டால் செய்து விளையாட ஆரம்பித்துவிட்டால், பின்னர் அதற்கு addict ஆகிவிடுவார்கள் என்றுச் சொல்லும் அளவிற்கு மிகவும் இன்ஸ்ட்ரட்டிங் ஆகவும் விறுவிறுப்பாகவும் ஒவ்வொரு பாயிண்ட் மல்ட்டி பிலேயர் மிஷனும் வித்தியாசமாகவும் எளிமையாகவும் உள்ளது.

நம்முடைய இயல்பு கொஞ்சம் வித்தியாசமாக எதிர்பார்ப்போம், அதே நேரத்தில் எளிமையாக நாம் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் நினைப்போம் என்பதனைச் சரியாகப் புரிந்துகொண்டு, ஒவ்வொரு Point Multiplier's Subway Surfers Mission-ஸ் மிக எளிதாக முடிக்கக்கூடியதாகவும்... இதத்தான் செய்யணுமா என்று அதன் எளிமையினைப் பார்த்து இதோ செய்துகாட்டுறேன் பார் என்று உடனே முயன்று வெல்வதும் மிகவும் உற்சாகமாக உள்ளது.

வெற்றிதானே நமக்கு வேண்டும்... அதற்கு எளிமையாகக் கொடுத்து, நீங்கள் வெற்றி பெற்றிவிட்டீர்கள் என்று ஒர் வாழ்த்து சொல்லும் பொழுது மனம் கொள்ளும் பூரிப்பும் ஆனந்தமும் சூப்பர்.

நீங்களும் சப்வே சர்பர்ஸ் கேம் விளையாடுபவர்களா? உங்களது கைய் லெவல் & கைய் ஸ்கோர்ஸ் என்ன என்று எங்களோடு பகிர்ந்து மகிழுங்கள்.

உங்களுக்கு சப்வே சர்பர்ஸ் மிஷன் எப்படி கடந்து விரைவாக ஹை ஸ்கோர் எப்படி எடுப்பது என்று தெரியாவிட்டாலும் கேளுங்கள், நண்பர்கள் உதவுவார்கள்.

[youtube]https://www.youtube.com/watch?v=iQo6epG0HX8[/youtube]
Image

Re: Subway Surfers Mobile Game Mission Tips in Tamil - High Score Tips

Posted: Mon Sep 12, 2016 2:58 pm
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=CI9s59w1Wi4[/youtube]

Exactly 810 coins in one run ... It's thrilling and achieved .... :) :)

Re: Subway Surfers Mobile Game Mission Tips in Tamil - High Score Tips

Posted: Wed Sep 14, 2016 9:47 pm
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=FB10avXe0yc[/youtube]

Running like a kangaroo .... awarded as high jumper for wear super sneakers for 1 minute in one run.

Challenge the mission and win.

Re: Subway Surfers Mobile Game Mission Tips in Tamil - High Score Tips

Posted: Mon Sep 19, 2016 2:37 pm
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=6k1CXIAxRrg[/youtube]

X30 Point Multiplier level achieved by set of missions completed.

Every missions are easy and Mission Skip option also available on shop cart. Use your coin to purchase Skip missions and Sit on X30 Level to score up high :)

Re: Subway Surfers Mobile Game Mission Tips in Tamil - High Score Tips

Posted: Mon Sep 19, 2016 10:30 pm
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=ZjF3-E38evE[/youtube]

Subway Surfer Game play review - skathi fly on subway

Re: Subway Surfers Mobile Game Mission Tips in Tamil - High Score Tips

Posted: Wed Sep 21, 2016 8:20 pm
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=yL0oudJk9Kc[/youtube]

Today exactly reached 1000 coins in one run and collected 3 jetpacks in one run

Play by character Dino

Re: Subway Surfers Mobile Game Mission Tips in Tamil - High Score Tips

Posted: Sat Sep 24, 2016 1:57 pm
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=0rAfK7DnqY8[/youtube]

SubwaySurfers video about Silver level award and daily ad viewing bonus key events

Re: Subway Surfers Mobile Game Mission Tips in Tamil - High Score Tips

Posted: Sat Sep 24, 2016 11:11 pm
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=tYpVnFrogPU[/youtube]

Subway Surfers Week 119 Top run India result. am in Silver

Re: Subway Surfers Mobile Game Mission Tips in Tamil - High Score Tips

Posted: Tue Sep 27, 2016 7:49 am
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=YU0HFsa2LiQ[/youtube]

earned new character tasha and met challenge in lane ... fun gaming

Re: Subway Surfers Mobile Game Mission Tips in Tamil - High Score Tips

Posted: Wed Sep 28, 2016 9:36 pm
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=_K1mn1HDGks[/youtube]

Jake run with starboard special power star trial ....