internet packs

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
வெங்கட்
Cash on hand: Locked

Re: internet packs

Post by வெங்கட் » Mon Apr 11, 2016 7:59 am

நான் உபயோகிப்பது ஐடியா போஸ்ட்பெய்டு. ₹499க்கு 2000 நிமிடம் வாய்ஸ் கால், 200 SMS மற்றும் 1.5 ஜிபி 3ஜி (அது முடிந்ததும் 2ஜி அன்லிமிடட்). இதேபோல் Aircel-லிலும் ஒரு ப்ளான் இருக்கிறது. அது பரவாயில்லை என்று தோன்றுகிறது.

ஸ்பீடும் நன்றாகவே உள்ளது. என் மகன் தினமும் 10க்கு மேல் வீடியோக்களை பாா்க்கிறான்.
moh
Posts: 93
Joined: Sat Mar 12, 2016 8:09 pm
Cash on hand: Locked

Re: internet packs

Post by moh » Tue Apr 12, 2016 3:39 pm

hi na airtel idya vod 3 sim use pandren entha id log agavillai sir
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: internet packs

Post by marmayogi » Tue Apr 12, 2016 8:31 pm

moh wrote:hi na airtel idya vod 3 sim use pandren entha id log agavillai sir
மாற்றி மாற்றி நெட்வொர்க் பயண்படுத்தினால் IP address வேறுபடும். தவரை செய்யாதீர்கள்.
வெங்கட்
Cash on hand: Locked

Re: internet packs

Post by வெங்கட் » Wed Apr 13, 2016 9:19 am

பொதுவாக எல்லா ஆண்டராய்டு ஃபோன்களுமே அடிப்படை இன்டா்நெட் வேலைகளை செய்ய உகந்தது. இருப்பினும் image editing மற்றும் சில drag & drop போன்ற வேலைகளை செய்ய PCதான் உகந்தது. (சில tabகளில் USB மூலம் mouseஐ இணைத்து இந்த பணிகளைச் செய்யமுடியும் என்று கருதுகிறேன்.)
moh
Posts: 93
Joined: Sat Mar 12, 2016 8:09 pm
Cash on hand: Locked

Re: internet packs

Post by moh » Sun Jul 03, 2016 8:11 pm

sir na mathi mathi than use pandern but en kanakkai mudakka villai idea and airtel two modem use panren sir
moh
Posts: 93
Joined: Sat Mar 12, 2016 8:09 pm
Cash on hand: Locked

Re: internet packs

Post by moh » Sun Jul 03, 2016 8:13 pm

na one year mela use pandren sir inime mathikolren sir thanks sir
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”