எனது கைப்பேசி-samsung star 2

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
Post Reply
User avatar
ptcatom
Posts: 10
Joined: Tue Sep 01, 2015 6:34 pm
Cash on hand: Locked

எனது கைப்பேசி-samsung star 2

Post by ptcatom » Wed Sep 02, 2015 9:59 pm

:callme: எனது கைப்பேசி-samsung star 2 :callme:

Image
1ghz ப்ரோசசர் மற்றும் டூயல் சிம் வசதி கொண்ட கைபேசி .
:ros: 2 mp கேமரா வசதி கொண்டது .
இதில் fm ரேடியோ மற்றும் ப்ளுடூத் வசதி உள்ளது.
:com: MP4, M4V, 3GP, 3G2, MKV, WEBM போன்ற அனைத்து வீடியோகளும் சப்போர்ட் செய்யும் .
:clab: MP3, M4A, 3GA, AAC, OGA, WAV, AMR, AWB, FLAC, MID, MIDI, XMF, MXMF, IMY, RTTTL, RTX, OTA போன்ற அனைத்து ஆடியோ ப்ர்மட்களும் எடுக்கும். இதனடைய டிஸ்ப்ளே சைஸ் 3.5" மட்டுமே.
இதன் எடை 108grm .4GB இன்டெர்னல் மெமரி உடன் வருகிறது.ram 512mb மட்டுமே .இதன் விலை Rs 4500 :great:
:thanks:
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

Re: எனது கைப்பேசி-samsung star 2

Post by kavinayagam » Thu Sep 03, 2015 9:43 am

நன்றாக இருக்கிறது.
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”