vox/ k4

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
Post Reply
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

vox/ k4

Post by kavinayagam » Wed Jul 08, 2015 9:37 pm

mobile model : vox /k4
இதை நான் onlineல் புக்செய்து வாங்கினேன்.
விலை :2750 ருபாய்.
கேமரா :மிகத்தெளிவாக உள்ளது.முன் கேமரா வசதியும் உள்ளது.
புளூடூத் :yes
நெட்வசதி :இருக்கிறது.
ஆடியோ&வீடியோ: தெளிவாக உள்ளது
கலர் : white
தெளிவுரை :நண்பர்கள் மொபைல் வாங்கும் போது அதன் emi no பார்த்து வாங்கவும்.emi no ல் 7 வது 8 வது எனண்னணில்
00-இருந்தால் அது தரமான கம்பெனியால் தயாரிக்கப்பட்டது

1,3,5,10_ இருந்தால் தரமாந்தா என பரிசோதிக்கப்பட்டதகும்
2,20_ இருந்தால் அஹு தரமற்றதாகும்.
13 இருந்தால் அது வெடிக்கும் தன்மை உடையதாகும்.

ஏதோ எனக்கு தெரிந்ததை கூஅரினேன்.மொபைலை இனி சரி பார்த்து வாங்கவும்.நன்றி.
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”