என் கைபேசி விவரங்கள்

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
Post Reply
raguveer23
Posts: 36
Joined: Tue Sep 02, 2014 11:43 am
Cash on hand: Locked

என் கைபேசி விவரங்கள்

Post by raguveer23 » Thu Oct 09, 2014 12:04 pm

வணக்கம் நண்பர்களே

நான் பயன்படுத்திவரும் கைப்பேசி nokialumia520இத மொபைல் நான் வாங்க 2 காத்துருந்தேன் அப்புறம் அமேசான் புக் பண்ணி வாங்கினேன் எனக்கு ரொம்ப பிடித்த என் மொபைல் தன்,,, :hape:

நல்ல வெயிட்டா இருக்கும் Display 3. pixel Touch Screen Model Phone.
மெமரிcard போன் மெமரி யே 7gp இருக்கு தேவ பட்டாள் 16gp மொமொரிகார்ட் போட்டுக்கலாம்
இதுல பிளாஷ் இல்ல back கேமிர மட்டும்தான் ஆனா photo clarity supera இருக்கும் :ros: window 8 model

use பண்றது ரொம்ப சுலபம்
Brand : Nokia >
Features : 3G >
Form : Touch >
Camera : 5 MP - 7.9 MP >
RAM : 512 MB and Below >
Phone Model : Nokia Lumia 520 >
Operating System : Windows >
Type : GSM > :lis:
Screen Size : 4 Inch - 4.9 Inch

Product Summary of Nokia Lumia 520 Black

MicroSIM
Wi-Fi Enabled
3.5mm Audio Jack
Video Player
GPRS
Expandable Storage Capacity of 64 GB
Windows Phone 8 OS
1 GHz Qualcomm Snapdragon S4, Dual Core
Music Player
7GB Free Cloud Space
HD Recording
Bluetooth
Internet Radio
4-inch IPS Capacitive Touchscreen
5 MP Primary Camera 3G
SUPC: SDL474339345
இது போதும்னு நெலைகுறேன் நன்றி :thanks: :clab: :clab: :clab: :clab: :clab:
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”