ஆன்லைன் ஜாப்ஸிற்கு ஏற்ற சிறந்த இணைய இணைப்பு(NET PLAN) எது?

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

ஆன்லைன் ஜாப்ஸிற்கு ஏற்ற சிறந்த இணைய இணைப்பு(NET PLAN) எது?

Post by கிருஷ்ணன் » Wed Jul 16, 2014 6:52 pm

ஆன்லைன் ஜாப்ஸிற்கு புதிதாக வருபவர்கள் பலருக்கும் ஏற்படும் மிகப்பெரிய விரக்தி இணையச் செலவு.ஆன்லைன் ஜாப்ப்பில் ஆரம்பத்தில் பலருக்கும் 1$ பார்ப்பதற்குள்ளாகவே 1ஜிபி அளவிற்கு நெட் விரயமாகிவிடுவது போன்ற அனுபவத்தினைப் பெற்றிருப்பார்கள்.சரியான நெட் பிளானைச் செலெக்ட் செய்து பிறகு வருமானத்தினை ஈட்டுவது என்பது பலருக்கும் விரக்தியளிக்கும் நேரத்தில் ஆன்லைன் ஜாப்பினை விட்டு காத தூரம் ஓடி விடுவார்கள்.இதுதான் நடைமுறை.ஆர்வம் உள்ள ஒரு சிலரே பல முயற்சிகளையும் தடைகளையும் தாண்டி தொடர் வெற்றி பெறுவார்கள்.அந்த வகையில் நாம் ஒருவருக்கொருவர் எந்த இணைய இணைப்பிணை பயன்படுத்தி வருகிறோம் என்பதை ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்வதன் மூலம் மற்ற நபர்களும் பல சிக்கன வழிகளை அறிந்து கொள்வார்கள்.
Image

எப்படி பார்த்தாலும் ஆன்லைன் ஜாப்பிற்கு ஏற்றது அன்லிமிட்டெட் பிளான்தான்.அதுவும் 3ஜி இணைப்பில் அன்லிமிட்டெட் கூட அதிகம் 10ஜிபி தான் கிடைக்கும் அதுவும் மாத 1000 ரூபாய்க்குக் மேல் செலவாகிவிடும்.

அந்த வகையில் நான் பயன்படுத்தி வரும் நெட் பிளான்.

NAME :TATA PHOTAN

MONTHLY 3G UNLIMITED PLAN WITH 3.5MBPS SPEED

20GB WITH 30 DAYS VALIDITY= RS 999/ PER MONTH

Min Plan for 30 days validity = 1.5 GB/Rs255

மாதம் சாராசரியாக ஆன்லைன் ஜாப்பிற்கு மட்டும் 10ஜிபி ஆகிறது. ஆதலால் மிச்சமாகும் 10 ஜிபியுடன் அடுத்த மாதம் 30 நாள் வேலிடிட்டியிற்காக மட்டும் Rs255 for 30 days பிளானை இந்த மாதம் வேலிடிட்டி நாள் முடியும் அன்று ஏற்றிக் கொண்டால் தொடர்ந்து அடுத்த மாதம் மிச்சமுள்ள 10ஜிபி+ 1.5ஜிபி யும் சேர்த்து இரண்டு மாத செலவு 1255 ரூபாயிலும் மாத கணக்கில் மாதம் 650 ரூபாய்க்குள்ளும் சிக்கனமாக முடித்துக் கொள்ளலாம்.பிறகு மூன்றாம் மாதம் மீண்டும் 20ஜிபி பிளானை போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

டாட்டா போட்டான் புதிதாக வாங்கும் போது மோடத்துடன் 10ஜிபி இலவசமாக கிடைக்கும்.செலவு ஆயிரம் ரூபாய்.புற நகர் பகுதியில் உள்ளவர்களுக்கு எந்த அளவு சிக்னல் கிடைக்கும் என்பதை வாங்கும் இடத்தில் விசாரித்துக் கொள்ளூங்கள்.ஸ்பீடு கிடைக்காவிட்டால் பலன் இல்லை.எனவே கவனம்.

புதிய இணைப்பிற்கு மாறுபவர்கள் பழைய கனெக்சனை நிறுத்திய பிறகு 24 மணி நேரம் கழித்துதான் புதிய இணைப்பில் வேலை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.ஒரே நாளில் இரண்டு ஐபி மாறினால் பல கணக்குகள் சஸ்பெண்ட் ஆகிவிடும்.கவனம்.

நீங்களும் உங்கள் பிளானை பதிவிடலாம் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைன் ஜாப்ஸிற்கு ஏற்ற சிறந்த இணைய இணைப்பு(NET PLAN) எத

Post by ஆதித்தன் » Wed Jul 16, 2014 11:09 pm

20GB WITH 30 DAYS VALIDITY= RS 999/ PER MONTH
==============================

இதுதான் 30 நாட்களுக்குள் பயன்படுத்தாவிட்டால், அடுத்த மாதம் பயன்படுத்த முடியாதே, பின் எப்படி அடுத்த மாதக்கணக்கில் இதனை???


MTS Data Card - 40GB - ~~ ரூ.1000 நல்ல இணைய வேகத்துடன் கிடைப்பதாக கேள்விப்பட்டேன். நான் பயன்படுத்தும் ப்ராட்பேண்டைக்(1150) காட்டிலும் டேட்டா கார்டு அதிக இணைய வேகத்துடன் காணப்படுகிறதாம்...
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைன் ஜாப்ஸிற்கு ஏற்ற சிறந்த இணைய இணைப்பு(NET PLAN) எத

Post by கிருஷ்ணன் » Wed Jul 16, 2014 11:37 pm

கடைசி நாளில் 30 நாள் வேலிடிட்டி முடியும் முன்பாகவே மீண்டும் 30 நாள் வேலிடிட்டி ப்ளான் ரூ 255ஐ டாப் அப் செய்துவிட்டால் பழைய டேட்டா பேலென்ஸ் கூட்டப்பட்டுவிடும்.தொடர்ச்சியாக டாப் அப் செய்யாவிட்டால்தான் அடுத்த மாதம் பயன்படுத்த முடியாது.
Thanks for your MTS Information.
User avatar
muruganmk
Posts: 435
Joined: Wed Sep 04, 2013 6:59 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைன் ஜாப்ஸிற்கு ஏற்ற சிறந்த இணைய இணைப்பு(NET PLAN) எத

Post by muruganmk » Thu Jul 17, 2014 1:37 am

நான் MTS பயன் படுத்துகிறேன் இதில் 40 GB தாரங்க அப்புறம் 9.1mpbs வேகம், ஒரே நேரத்தில் 5 சிஸ்டம் wifi முலமாக பயன் படுத்தி கொள்ளலாம்

மாத கட்டணம் Rs:1100
Bvsenthil
Posts: 26
Joined: Sat Dec 28, 2013 9:48 am
Cash on hand: Locked
Bank: Locked

Re: ஆன்லைன் ஜாப்ஸிற்கு ஏற்ற சிறந்த இணைய இணைப்பு(NET PLAN) எத

Post by Bvsenthil » Thu Jul 17, 2014 2:57 am

MTS Data Card - 40GB - ~~ ரூ.1000 நல்ல இணைய வேகத்துடன் கிடைப்பதாக கேள்விப்பட்டேன். நான் பயன்படுத்தும் ப்ராட்பேண்டைக்(1150) காட்டிலும் டேட்டா கார்டு அதிக இணைய வேகத்துடன் காணப்படுகிறதாம்...

MTS POST PLAN - 999 + TAX= 1226 RUPEES

40GB UNLIMITED IN EVERY MONTH

SPEED 9.1 MBPS
User avatar
மனோ
Posts: 64
Joined: Sat Jun 21, 2014 4:43 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைன் ஜாப்ஸிற்கு ஏற்ற சிறந்த இணைய இணைப்பு(NET PLAN) எத

Post by மனோ » Sat Jul 26, 2014 1:41 pm

வணக்கம் கிருஷ்ணன் சார் :ros:

சிறந்த் இணைய இணைப்பு பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள்

எங்கள் ஏரியவில் tata photan+ சரியாக சிக்னல் கிடைப்பது இல்லை

நான் தற்போது ரிலையன்ஸ் பயன்படுதி வருகிறேன்

வேறு எந்த நெட் வொர்க் சிறப்பானது என்று கூறுங்க சார்...
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைன் ஜாப்ஸிற்கு ஏற்ற சிறந்த இணைய இணைப்பு(NET PLAN) எத

Post by கிருஷ்ணன் » Sat Jul 26, 2014 8:22 pm

மேலே அனைவரும் சொலவது படி MTS PLAN கூட சிறப்பானதுதான்.ஆனால் அதுவும் சிக்னல் பிரச்சினை வரும் என நினைக்கிறேன்.சிறப்பான ப்ளானைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்தான் இதைப் பதிவிட்டுள்ளேன்.நம்மை விட சிற‌ப்பான ப்ளானை பயன்படுத்தும் நண்பர்கள் இதில் தொடர்ந்து பதிவிட்டால் அனைவரும் பலன் பெறுவார்கள்.
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைன் ஜாப்ஸிற்கு ஏற்ற சிறந்த இணைய இணைப்பு(NET PLAN) எத

Post by சாந்தி » Sat Jul 26, 2014 11:36 pm

நான் பயன்படுத்துவது BSNL 800UL combo plan.
Government employee-யாக இருந்தால் 10% டிஸ்கௌன்ட்..(என்னுடைய கணவர் Government Staff-TNEB-யில்(MRT) AD-யாக இருக்கிறார்)
மாதம் Rs.808 Bill வரும்..(10% discount போக..service Tax சேர்த்து)
மாதம் முழுவதும் 24 மணி நேரமும் உபயோகித்துக் கொள்ளலாம்
Download பண்ணுவதற்கு limit கிடையாது...(Unlimited Downloads).
நல்ல speed.
Wi-Fi modem..
ஒரே நேரத்தில் எத்தனை Device வேண்டுமானாலும் use பண்ணிக் கொள்ளலாம்...(speed-ல் பிரச்சனை எதுவும் வராது).
Landline Incoming-க்கு
மட்டும் use பண்ணுவோம்..
முக்கியமான ஒன்று.. landline or net connection-ல் problem வந்தால் உடனே சரி செய்துவிடுவார்கள்..
(Very, very.....very good service done by the BNSL staffs)
என்னைப் பொருத்தவரை... மற்ற எல்லா broadband-களையும்விட மிகவும் cheap and best BSNL தான்.
Online Job-க்கு மிகவும் ஏற்றது..
ஐயோ இவ்வளவு GB consume ஆகிவிட்டதே என்ற கவலையே படவேண்டாம்...
GB conusumption பார்க்க வேண்டிய தேவையே இல்லை..
Landline+Modem+Installation Charges சேர்த்து Maximum Rs.2500/- முதலில் செலவாகும்..
நான் broadband connection வாங்கும் போது Landlaine+Installation Free... (October 2007-ல் Offer போட்டிருந்தார்கள்).
ஒரே ஒரு disadvantage...data card மாதிரி வேறு எங்கும் எடுத்துச் செல்ல முடியாது....
ஒரு வேண்டுகோள்..Wi-Fi broadband எதுவாக இருந்தாலும் password கொடுத்து lock பணணிவிடுங்கள்..
யார் வேண்டுமானாலும் use பண்ணும் வாய்ப்பு இருக்கிறது....
Plan Screen shot:-
Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைன் ஜாப்ஸிற்கு ஏற்ற சிறந்த இணைய இணைப்பு(NET PLAN) எத

Post by ஆதித்தன் » Sat Jul 26, 2014 11:55 pm

நன்றி மேடம்,

ப்ளான் டிடெயில் இப்பொழுது பார்க்கும் பொழுதுதான், எனது நெட் ஸ்பீடு கொஞ்சம் நாள் வேகமாக இருப்பதும், பின் டவுன் ஆவதனையும் தெரிந்து கொண்டேன்... (பர்ஸ்ட் 8 ஜிபி மட்டும் தான் ஹை-ஸ்பீடு, அப்புறம் லோ :( )


டேட்டா கார்டு எல்லா இடங்களிலும் சரியாக நெட் கிடைக்காது. ஆகையால், டேட்டா கார்டு வாங்க நினைப்பவர்கள், ஏரியாவில் டவர் நன்றாக கிடைக்கிறதா என்று விசாரித்துவிட்டு வாங்குங்கள்.
Hari Nayak
Posts: 32
Joined: Sun Jul 06, 2014 3:30 am
Cash on hand: Locked

Re: ஆன்லைன் ஜாப்ஸிற்கு ஏற்ற சிறந்த இணைய இணைப்பு(NET PLAN) எத

Post by Hari Nayak » Sat Aug 09, 2014 5:39 am

sir na use panra internet ku 1month ku 1200 na 350 to 480 GB us panren sir

last month 436 GB US PANNEN :wink: :wink: :wink:
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”