உறவுகள் மேம்பட

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
ahamednowfer
Posts: 57
Joined: Thu Jul 19, 2012 9:34 pm
Cash on hand: Locked

உறவுகள் மேம்பட

Post by ahamednowfer » Sun Aug 05, 2012 6:49 am

[*] நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
[*]அர்த்தமில்லாலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.

[*]எந்த விஷயத்தையும், பிரச்சினையும் நாசுக்காக கையாளுங்கள், விட்டுக் கொடுங்கள்
[*]சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்து தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்

[*]எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ? இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்
[*]உங்கள் கருத்துக்களில் உடும்பு பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.

[*]மற்றவர்களுக்குறிய மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
[*]புன்புறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்துக் கொள்ளாதீர்கள்.

[*]பிரச்சினை ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவங்க முன் வாருங்கள்.
நன்றி
(உள் மன ஆற்றல்கள்)
velsingh
Posts: 108
Joined: Sat Jun 09, 2012 5:16 pm
Cash on hand: Locked

Re: உறவுகள் மேம்பட

Post by velsingh » Mon Aug 06, 2012 12:10 am

நீங்க அனுபவசாலி என்று நான் புரிந்துக்கொண்டேன். நீங்க கூருவது படி செய்தால் கண்டிப்பாக உறவுகள் என்றும் நிலைத்திருக்கும். :great: :great: :thanks:
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: உறவுகள் மேம்பட

Post by RJanaki » Thu Sep 27, 2012 12:11 pm

நீங்கள் இந்த அனைத்து வழி முறை செய்து பார்த்தாது உண்டா ???????????????????????????????????????????? :thanks:
ahamednowfer
Posts: 57
Joined: Thu Jul 19, 2012 9:34 pm
Cash on hand: Locked

Re: உறவுகள் மேம்பட

Post by ahamednowfer » Tue Dec 23, 2014 12:08 pm

Yes
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”