Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
nathankp
Posts: 81
Joined: Sat Nov 16, 2013 8:13 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by nathankp » Tue Oct 28, 2014 12:57 pm

வணக்கம் ஆதித்தன் சார் .

எப்படி இருக்கீங்க ?

பல மாதங்களுக்கு பிறகு படுகையில் உங்களை தொடர்பு கொள்கிறேன் .

அன்புடன்
கமலநாதன்
திருவள்ளூர்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by ஆதித்தன் » Tue Oct 28, 2014 6:06 pm

nathankp wrote:வணக்கம் ஆதித்தன் சார் .

எப்படி இருக்கீங்க ?

பல மாதங்களுக்கு பிறகு படுகையில் உங்களை தொடர்பு கொள்கிறேன் .

அன்புடன்
கமலநாதன்
திருவள்ளூர்.
வணக்கம்,

நாங்கள் நலம்...

படுகைக்கு திரும்பவும் வந்ததில் மகிழ்ச்சி..

தொடர்ந்து முயற்சியுங்கள் .. உங்களுக்கான வாய்ப்புகள் கைகூடும்.
nathankp
Posts: 81
Joined: Sat Nov 16, 2013 8:13 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by nathankp » Thu Oct 30, 2014 11:50 am

ஆதித்தன் wrote:
nathankp wrote:வணக்கம் ஆதித்தன் சார் .

எப்படி இருக்கீங்க ?

பல மாதங்களுக்கு பிறகு படுகையில் உங்களை தொடர்பு கொள்கிறேன் .

அன்புடன்
கமலநாதன்
திருவள்ளூர்.
வணக்கம்,

நாங்கள் நலம்...

படுகைக்கு திரும்பவும் வந்ததில் மகிழ்ச்சி..

தொடர்ந்து முயற்சியுங்கள் .. உங்களுக்கான வாய்ப்புகள் கைகூடும்.

நன்றி ..
அன்புடன்
கமலநாதன்.
nathankp
Posts: 81
Joined: Sat Nov 16, 2013 8:13 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by nathankp » Sat Nov 01, 2014 12:18 pm

வணக்கம் சார்.

நான் உங்கள் முலமாக தான் forex trading அறிமுகம் ஆனேன், இடையில் சில தடைகள் .

தற்போது மீண்டும் forex trading தொடர வேண்டும். இதுவரை demoவில் பயிற்சி பெற்றேன் .

ஆனால் சரியான technical tools, indicators ஏதும் இல்லாமல் சரியாக பயிற்சி எடுக்கமுடியவில்லை.

நீங்கள் தான் technical சம்மந்தப்பட்ட உதவிகள் தரவேண்டும்

நன்றியுடன்
கமலநாதன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by ஆதித்தன் » Sat Nov 01, 2014 12:21 pm

nathankp wrote:வணக்கம் சார்.

நான் உங்கள் முலமாக தான் forex trading அறிமுகம் ஆனேன், இடையில் சில தடைகள் .

தற்போது மீண்டும் forex trading தொடர வேண்டும். இதுவரை demoவில் பயிற்சி பெற்றேன் .

ஆனால் சரியான technical tools, indicators ஏதும் இல்லாமல் சரியாக பயிற்சி எடுக்கமுடியவில்லை.

நீங்கள் தான் technical சம்மந்தப்பட்ட உதவிகள் தரவேண்டும்

நன்றியுடன்
கமலநாதன்.

மீண்டும் தொடர > அக்கவுண்ட் உருவாக்க FBS செல்லவும் > http://www.padugai.com/forextrading.html

நல்ல தொகையினை இன்ஸ்வட் செய்துவிட்டு, கொடுக்கும் நல்ல டிப்சினை மட்டும் பயன்படுத்தி ஆர்டர் போட்டு இலாபம் பார்த்துக் கொள்ளுங்கள். ரிஸ்க் பேலன்ஸ் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்பதனை உறுதியாக மனதில் கொள்ளுங்கள்.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by dhaya1982 » Thu Nov 27, 2014 9:29 pm

sir
vanakkam Forex Trading download flat formil seyya mikavum siramamaka vullthu neengal onelinil Trade seyya munbu Forex Trade webdisining seythu irunthirkal athaippol tharpothu seythal mikavum uthaviyaka irukkum uthavi seyyunkal sir pls....... melum tamizil type seyya leftsidil oru box type seythu copy sithu past seyvathu pol sethu irunthirkal athai marupadiyum konduvanthal nallathu pls..... help sir.............
Tamil sci
Posts: 8
Joined: Tue Oct 14, 2014 11:17 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by Tamil sci » Thu Dec 11, 2014 7:49 pm

SIR NAAN IDBI DEBIT CARD VECHURUKEN ATHU VISA DEBIT CARD THAAN VECHURUKEN ATHU USE PANNA MUDIUMA SIR
ACCOUNT OPEN PANNI 2 WEEKS THAAN AACHU ATHA ACCOUNT USE PANNA MUDIUMA SIR
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by ஆதித்தன் » Thu Dec 11, 2014 8:46 pm

Tamil sci wrote:SIR NAAN IDBI DEBIT CARD VECHURUKEN ATHU VISA DEBIT CARD THAAN VECHURUKEN ATHU USE PANNA MUDIUMA SIR
ACCOUNT OPEN PANNI 2 WEEKS THAAN AACHU ATHA ACCOUNT USE PANNA MUDIUMA SIR


முதலில் ஏடிஎம் சென்று பணம் எடுத்துப் பாருங்கள் .... எடுத்துவிட்டீர்கள் என்று சொன்னால் ... பயன்படுத்தலாம்.
Tamil sci
Posts: 8
Joined: Tue Oct 14, 2014 11:17 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by Tamil sci » Fri Dec 12, 2014 10:02 am

yeduththuvitten sir nandri :thanks:
RathViji
Posts: 2
Joined: Mon May 18, 2015 10:01 pm
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by RathViji » Fri Jun 12, 2015 3:22 pm

I'm in trader account. But I could not set s/l and t/p in my demo account. Address and ID Verification not yet done. Is there any link with verification and s/l and t/p?
Rathkumaar
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”