Page 1 of 1

தெய்வத்தை காணவேண்டுமா?

Posted: Mon Feb 25, 2013 11:17 pm
by பத்மணி
தெய்வத்தை காணவேண்டும் என்றால், பேசவேண்டும் என்றால், மலை உச்சியில் உள்ள ஒரு சிறிய கோவிலுக்கு தனியாகப் போய் தரிசனம் செய்துபாருங்கள். (இது எனது அனுபவம்) தெரியாத்தனமாக நமது மூதாதையர்கள் மலை உச்சியில் கோவிலை கட்டவில்லை என்பது புரியும்.

Re: தெய்வத்தை காணவேண்டுமா?

Posted: Tue Feb 26, 2013 11:57 pm
by ஆதித்தன்
காணேனோ
உனை காணேனோ
உண்மை காணேனோ

என்று தேடுவார் மத்தியில்
தங்களது தேட கண்டு கொண்டச் செய்தி எங்களுக்கும் மகிழ்வாக இருக்கிறது.