திருச்செந்தூர் மாசித்திருவிழா 16ம் தேதி துவக்கம்!

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

திருச்செந்தூர் மாசித்திருவிழா 16ம் தேதி துவக்கம்!

Post by ஆதித்தன் » Fri Feb 15, 2013 10:48 am

Image
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித்திருவிழா, கொடியேற்றத்துடன் 16ம் தேதி துவங்குகிறது. இதற்காக, கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடக்கும். அதிகாலை 5:30 மணிக்கு, கொடியேற்றப்படும். தினமும், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை, வீதிஉலா நடக்கிறது.ஏழாம் நாள் விழாவான பிப்., 22 ல், சண்முகர், உருகுசட்டசேவை, பிப்., 23 ல், சண்முகர் பச்சை சார்த்தி சப்பரத்தில் எழுந்தருளல் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், பிப்., 25 காலை நடக்கிறது. தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் (பொறுப்பு) ஜெயராமன், ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.
PAVAN_RAJA
Posts: 49
Joined: Wed Feb 06, 2013 3:07 pm
Cash on hand: Locked

Re: திருச்செந்தூர் மாசித்திருவிழா 16ம் தேதி துவக்கம்!

Post by PAVAN_RAJA » Fri Feb 15, 2013 4:13 pm

ஆதித்தன், திருசெந்தூர் உங்கள் ஊர் பக்கம் தானே! திருவிழாவில் கலந்து கொள்வீர்களா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: திருச்செந்தூர் மாசித்திருவிழா 16ம் தேதி துவக்கம்!

Post by ஆதித்தன் » Fri Feb 15, 2013 5:29 pm

திருச்செந்தூரில் படிக்கிறக் காலத்துலயே கடற்கரை போனாலும் சாமிய கும்பிடப் போக மாட்டோம்.... இப்போ நல்லா போய்டுவோமே...
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”