வில்வமே செல்வம்.
-
- Posts: 138
- Joined: Wed Mar 07, 2012 5:11 pm
- Cash on hand: Locked
வில்வமே செல்வம்.
வில்வமே செல்வம்.
வில்ல இலைகளே சிவ சொரூபம்.அதிலுள்ள முட்கள் சக்தி சொரூபம்.கிளைகள் வேதமாகும்.வேர்கள் பதினோரு கோடி ருத்திரா்கள்.ஐந்து வில்வங்களை எடுத்து நான்கு திசைகளுக்கு நான்கு இலைகளையும்.நடுவில் ஒரு துளசியையும் வைத்துப் பூஜித்தால் சிவசக்திகைப் பூஜித்தற்கு சமமாகும்.
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: வில்வமே செல்வம்.
சிவபூஜை தத்துவம் தெரிந்து கொண்டேன் நன்றி ஜானகிRJanaki wrote: