அரகுண்டா (அர்த்தகிரி) ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

அரகுண்டா (அர்த்தகிரி) ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்

Post by redroses » Mon Dec 31, 2012 12:19 pm

நாங்கள் சென்ற வாரம் ஆந்திராவில் உள்ள அரகுண்டா (அர்த்தகிரி) ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலுக்கு சென்றோம்.
அந்த கோவிலுக்கு சென்று தங்கினால் எல்லா நேய்களும் குணமாகிறது.

இராமாயண காலத்தில் இலங்கையில் யுத்தம் நடந்த போது, இலட்சுமணர் மூர்ச்சையடைந்தார். அப்போது ஆஞ்சநேயர் இமயமலையில் இருந்து சஞ்சீவி மலையை தூக்கி சென்ற போது ஒரு பகுதி அர்த்தகிரி மலையில் விழுந்து விட்டதாம்.

அங்கு வரும் பக்தர்கள் அங்கு இருக்கும் குளத்தில் இருக்கும் மண்ணை உடலில் பூசி கொண்டு, அந்த நீரில் குளித்தால் எல்லா உடல் நோய்களும் குணமாகிறது, ஆயுர்வேத மருத்துவம் கொண்டது. சர்வ ரோக சஞ்சீவினி தீர்த்தம் என அழைக்க படுகிறது. பௌர்ணமி அன்று நிறைய பக்தர்கள் அங்கு செல்கிறார்கள்
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: அரகுண்டா (அர்த்தகிரி) ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்

Post by RJanaki » Thu Jan 03, 2013 12:17 pm

வணக்கம் ரெட்ரோஸ் நீங்கள் படுகைக்கு வந்தச்சா நானும் நாளை இரு்த்தது வருகிறேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அரகுண்டா (அர்த்தகிரி) ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்

Post by ஆதித்தன் » Thu Jan 03, 2013 1:22 pm

வாங்க ஜானகி மேடம்.

மீண்டும் படுகையில் தங்களைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.

நன்றி.
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: அரகுண்டா (அர்த்தகிரி) ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்

Post by redroses » Thu Jan 03, 2013 2:07 pm

RJanaki wrote:வணக்கம் ரெட்ரோஸ் நீங்கள் படுகைக்கு வந்தச்சா நானும் நாளை இரு்த்தது வருகிறேன்.
ஹாய் ஜானகி எப்படி இருக்கீங்க உங்க கூடலா பேசாம ரொம்ப ஏங்கி போய்டேன். உங்களுக்கு கால் பண்ணா கால் போல.
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: அரகுண்டா (அர்த்தகிரி) ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்

Post by RJanaki » Sat Jan 05, 2013 9:48 am

எனது குடும்பத்துடன் நலமாக இருக்கிறேன்,உங்களை படுகையில் பார்த்துடன் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கு இனிமேல் நிறைய பேசலாம்.ஆதி நன்றி.........
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”