இன்று நவராத்திரி விரதம் அரம்பம்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

இன்று நவராத்திரி விரதம் அரம்பம்

Post by RJanaki » Fri Mar 23, 2012 10:32 am

Image

இன்று நவராத்திரி விரதம் அரம்பம்

நவராத்திரி விரதமானது வீரம்,செல்வம்,கல்வி வேண்டி ஆதிபராசக்தியின் அம்சங்களான துர்க்கா,லட்சுமி,சரஸ்வதி,ஆகியோரை வழிபடல் வழக்கமாகும் நவராத்திரி என்பது சக்தியின் பெருமையை உல்கிற்கு உணர்த்தும் புனித நாள்.நவராத்திரி என்று செல்லுக்கு புதிய இரவு என்றும் ஒன்பது இரவுகள் என்றும் பொருள் உண்டு.

விரதம் இருக்கும் முறை,

ஆதிபராசக்தியின் படத்தின் முன்னால் கலசம் வைத்து,விளக்கு ஒன்பது நாளும் எரிய வேண்டும்,ஒன்பது நாளும் உணவு இன்றி ஒரு நேரம் மட்டும் பால்,பழம் சாப்பிடவேண்டும்,இரவு தரையில் தான் படுக்கவேண்டும்.நாம் தமிழ் நாட்டில் நவராத்திரி விரதம் எப்படி இருப்பர்கள் என்று தெரியது.வடநாட்டு பக்கம் மாதிரி தான் நான் விரதம் இருப்பேன்.

நீங்களும் விரதம் இருந்து பயன் பெறவும். நவராத்திரி விரதம் பற்றி ஏதாவது உங்களுக்கு தெரித்தால் சொல்லுங்கள்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: இன்று நவராத்திரி விரதம் அரம்பம்

Post by umajana1950 » Fri Mar 23, 2012 3:27 pm

இன்று நவராத்திரி விரதம் அரம்பம்
நவராத்திரி புரட்டாசி மாதம் தான் வரும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். நீங்கள் சொல்வது வித்தியாசமாக இருக்கிறதே!
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: இன்று நவராத்திரி விரதம் அரம்பம்

Post by RJanaki » Sat Mar 24, 2012 12:05 pm

வடநாட்டு பக்கம் வருடத்தி்ல் இரண்டு முறை நவராத்திரிவிரதம் வரும்,இன்று இரண்டாவது நாள்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”