சூரிய பகவானின் 7 குதிரைகளின் பெயர்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
sk3662
Posts: 727
Joined: Sat Dec 08, 2012 8:31 am
Cash on hand: Locked

சூரிய பகவானின் 7 குதிரைகளின் பெயர்

Post by sk3662 » Tue Dec 25, 2012 8:16 pm

சூரிய பகவானின்7 குதிரைகளின் பெயர்

தேர் ஓட்டும் சாரதியின் பெயரையும் அவர் யார் என்பதனையும் தெரிந்து கொள்ளுங்களேன்..

1. காயத்திரி
2.பிருஹதி
3.உஷ்ணிச்
4.ஜகத்
5.திருஷ்டுப்
6. அனுஸ்டுப்
7.பங்க்தி


என்பதே....
சூரிய பகவான் தேரின் சாரதியாக அருணன் என்பவர். அவர் வேறு யாருமில்லை , அவர் கருடனின் தம்பியே ....
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”