இறைவனுக்கு செய்யும் அபிஷேகம் செய்வதின் பலன்கள்.....

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
sk3662
Posts: 727
Joined: Sat Dec 08, 2012 8:31 am
Cash on hand: Locked

இறைவனுக்கு செய்யும் அபிஷேகம் செய்வதின் பலன்கள்.....

Post by sk3662 » Tue Dec 25, 2012 7:05 pm

இறைவனுக்கு செய்யும் அபிஷேகம் செய்வதின் பலன்கள்.....

சுத்தமான தண்ணீர்.....நினைக்கின்ற காரியங்கள் நிறைவேறும் .
நல்லெண்ணெய்..........வாழ்க்கை சுகமாகவும், சுவையாகவும்
பஞ்ச காவ்யங்கள் (பால், தயிர், நெய் ,கோமியம், சாணம்.)......பாவங்களை நிவர்த்தி செய்யும்.
பசும்பால்........... ...ஆயுள் விருத்தி யடைய செய்யும்.
இளநீர்.................. குடும்பம் ஒற்றுமையுடன் இன்பமாக இருக்கும் .
தயிர் ....................புத்திரபாக்கியம் கிட்டும்
சந்தணம்.............. எட்டு விதமான செல்வங்கள் கிட்டும்
நெல்லி,முல்லை பொடி..............நோய்கள் நீங்கும்
தேன்........................................ வாழ்வு இனிக்கும்
வாழைபழம்.................................பயிர்கள் செழிக்க செய்யும்
அன்னம்...................................... ராஜபோக வாழ்வு

இறைவனுக்கு செய்யும் அபிஷேகம் எந்த கிழமைகளில்செய்வதின் பலன்கள்

விநாயகர்..................ஞாயிற்று கிழமை
சிவபெருமான் ...........திங்கள் கிழமை
முருகன்.....................செவ்வாய்கிழமை
விஸ்ணு.....................புதன்கிழமை
தட்சிணாமூர்த்தி...........வியாழக்கிழமை
அம்பாள்.......................வெள்ளிகிழமை
கண்ணபிரான்...............சனிக்கிழமை
நவ கிரகங்கள்...............ஞாயிற்றுக்கிழமை

வழிபாடு செய்தால் எல்லா நன்மைகளும் வளமும் கிட்டும் என்பது
பெரியோர்களின் வாக்கு..
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”