விநாயகர் பற்றி தெரிந்துகொள்ளுங்களேன்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
sk3662
Posts: 727
Joined: Sat Dec 08, 2012 8:31 am
Cash on hand: Locked

விநாயகர் பற்றி தெரிந்துகொள்ளுங்களேன்

Post by sk3662 » Sat Dec 22, 2012 8:27 pm

விநாயகர் பற்றி தெரிந்துகொள்ளுங்களேன்

கேட்டதும் ...படித்ததும்...!

விநாயகர் வழிபட்ட தலங்கள்..
காசி, கேதாரம் ,சோணபத்தை,
சீர்காழி, உத்தரகோசமங்கை திருசெங்காட்டங்கு, டி,திருவலஞ்சுழி,இங்கு சிவனும் வழிபட்டுள்ளார்.

திருபெருந்துறை இனில் உள்ள விநாயகரை அம்பிகை வழிபட்ட விநாயகர் என்பர்.
மேலும் திருநெல்வேலி மாவட்டதினில் நேர்கட்டும்செவலில் உள்ள ஒற்றை கண் விநாயகரை பருவமடைந்த பெண்கள் நல்ல கணவன் மார்கள் கிடைக்க ஒற்றை கண் விநாயகரை வழிபடுகின்றனர்..
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”