கிரகண பாதிப்புகள் விலக பலன் தரும் ஸ்லோகம்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
sk3662
Posts: 727
Joined: Sat Dec 08, 2012 8:31 am
Cash on hand: Locked

கிரகண பாதிப்புகள் விலக பலன் தரும் ஸ்லோகம்

Post by sk3662 » Wed Dec 12, 2012 7:54 am

கிரகண பாதிப்புகள் விலக பலன் தரும் ஸ்லோகம்

இந்திராகணி யமாக்ஷஸி ஜலபதிர் வாயுர்தனே
சசிவஹைஹி
தைஸ்திரைராயுத பூஷணைஸ்சவிஹீதா த்ரை
லோக்ய ரஹாகராஹ
ஆதித்யாதி நவகிரகஸ் சாமுதித் ஜென்மக்ஷ
யோகோமம
சூர்ய க்ரஹ சோமக்ரஹ சமஸ்த தோஷ ரஹிதம்
குர்வம்து ரக்ஷந்துமாம்.

பொதுப் பொருள்: சந்திர கிரகணத்தால் எனக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளை அஷ்டதிக் பாலகர்களும் சூரியன் முதலான நவகிரக நாயகர்களாலும் விலகட்டும்; அவர்கள் எல்லாம் எனக்கு யோகத்தை அளிக்கட்டும். அவர்கள் என்னை நோயிலிருந்தும் வறுமையிலிருந்தும் காக்கட்டும்
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”