இரட்டை அம்மன் கோவில் ..........சிறப்பு
-
- Posts: 727
- Joined: Sat Dec 08, 2012 8:31 am
- Cash on hand: Locked
இரட்டை அம்மன் கோவில் ..........சிறப்பு
கும்பகோணம் அருகே 'திருநீலக்குடி'யில் உள்ள 'சிவன் கோவி'லில் எங்கும் இல்லாத சிறப்பாக சிவபெருமானுக்கு இரண்டு அம்பாள் சன்னதிகள் இருக்கின்றன. ஒரே காம்பில் ஐந்து இலைகளைக் கொண்டு வளரும் வில்வ மரம் இந்த ஆலயத்தில் மட்டுமே இருப்பது இதன் சிறப்பு.