Page 1 of 1

குந்தி கேட்ட வரம்!

Posted: Fri Mar 16, 2012 5:09 pm
by umajana1950
கண்ணன் குந்தி தேவிக்கிட்ட என்ன வரம் வேணும்ன்னு கேட்டப்ப, ‘எனக்கு எப்பவும் ஏதாவது கஷ்டம் இருக்கணும்’ன்னு வரம் கேட்டாங்களாம். கண்ணன் ஆச்சரியமாய் ‘ஏம்மா…எல்லாரும் கஷ்டமே வரக்கூடாதுன்னுதான் வரம் கேப்பாங்க…நீங்க கஷ்டம் வேணும்ன்னு கேக்கறீங்களே’ன்னு கேட்டதுக்கு, ‘கண்ணா. கஷ்டம் வர்ரப்பதான் மக்களுக்கு உன் நினைப்பே வரும். நான் எப்பவும் உன் நினைப்பாவே இருக்கணும்ன்னு நினைக்கறேன். அதான் அந்த வரம் கேட்டேன்’னு சொன்னாங்களாம்.

Re: குந்தி கேட்ட வரம்!

Posted: Fri Mar 16, 2012 6:07 pm
by ஆதித்தன்
நல்ல வரம் தான்.

எப்பொழுதும் ஒருவரின் நினைவாகவே இருப்பது நல்லது தானே!

Re: குந்தி கேட்ட வரம்!

Posted: Fri Mar 16, 2012 6:58 pm
by nadhi
சரியா சொன்னீங்க ஆதி சார் கஷ்டம் வந்தால் கடவுளின் நினைப்பு வரும்.

Re: குந்தி கேட்ட வரம்!

Posted: Sat Mar 24, 2012 12:34 pm
by RJanaki
சரியா சொன்னீங்க ஆதி சார் கஷ்டம் வந்தால் கடவுளின் நினைப்பு வரும்.
கஷ்டத்துக்கு வரும் போது கடவுள.நதியா,

எப்போதும் கடவுள் பக்தி இருந்தால் கஷ்டம் வரது.