புத்தாண்டு வாழ்த்துகள் - சித்திரையே ஆண்டு தொடக்கம்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11974
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

புத்தாண்டு வாழ்த்துகள் - சித்திரையே ஆண்டு தொடக்கம்

Post by ஆதித்தன் » Sat Apr 14, 2018 8:31 am

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சித்திரை மாதம் கனிகளுக்கான அறுவடை மாதம். இறைவனுக்கு கனிகளைப் படைத்து கொண்டாடுங்கள், உண்டு மகிழுங்கள்.

கனிகளுக்கான அறுவடை தொடங்கக் கூடிய இந்த கோடை கால அருமை உணவு உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்பது பண்டைய மனிதன் முதல் இன்றும் நாம் அறிவோம்./

கனி என்ற உணவு மட்டுமல்ல, தமிழ் வரலாற்றில் பல காரணங்களும் ஒவ்வொரு மாதப் பெயரிலும் உள்ளது. அதனை நாளடைவில் நீங்கள் அறிவீர்கள். இப்போது ஈசன் நமக்கு வகுத்துக் கொடுத்த பஞ்சாங்கப்படி, சித்திரையே புத்தாண்டு /நாட்காட்டி தொடக்கம் என்பது உண்மை என அறிந்ததை சொல்கிறேன்.

நாம் இன்றைய நாளை புத்தாண்டு தொடக்கமாக கொண்டாடுவதுபோல, மணிப்பூர் மக்களும் கொண்டாடுகிறார்கள் என்பதனை தெரிந்து கொள்ளுங்கள்.


Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”