தீட்சை

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11970
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

தீட்சை

Post by ஆதித்தன் » Thu Aug 31, 2017 5:28 am

தீட்சை தீட்சை என்பார்
தன்குலத்திற்கு தத்தெடுப்பார்
அம்மையப்பன் காட்டுகிறேன்பார் பாரினிலே.

அம்மையப்பன் அறிந்தவன்
அடி நாதம் புரிந்தவன்
அடுத்த செயல் தெரிந்தவன்
அயலார்க்கும் விளக்குபவன்
அண்டுவதில்லை வளர்தந்தை தீட்சை
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”