ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1777
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய்

Post by marmayogi » Fri Jan 20, 2017 8:50 am

ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய்
வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
என்னிலே இருந்த உன்றை யான் அறிந்ததிலையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டடின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்து இருந்து யானும் கண்டுகொண்டேனே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
User avatar
vk90923
Posts: 55
Joined: Sun Mar 20, 2016 7:46 pm
Cash on hand: Locked

Re: ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய்

Post by vk90923 » Fri Jan 20, 2017 2:01 pm

aum nama sivaya that's correct.om nama sivaaya not correct. athum kankalai moodi manathai kondu naam iraivanai athaavathu nam uyirai athu uruva-maahaum (or) oli-yaahaum irukkalaam, ithodu aum nama sivaya mantraththai nam puruva maththiel vaithu ninaikka veandum mantraththai solla koodathu. ithai thaan sittherkal namakku sollaamal sollia paadam.nantri
User avatar
marmayogi
Posts: 1777
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய்

Post by marmayogi » Fri Jan 20, 2017 6:53 pm

vk90923 wrote:aum nama sivaya that's correct.om nama sivaaya not correct. athum kankalai moodi manathai kondu naam iraivanai athaavathu nam uyirai athu uruva-maahaum (or) oli-yaahaum irukkalaam, ithodu aum nama sivaya mantraththai nam puruva maththiel vaithu ninaikka veandum mantraththai solla koodathu. ithai thaan sittherkal namakku sollaamal sollia paadam.nantri
:great:
User avatar
vk90923
Posts: 55
Joined: Sun Mar 20, 2016 7:46 pm
Cash on hand: Locked

Re: ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய்

Post by vk90923 » Fri Jan 20, 2017 7:35 pm

அ உ ம் நமசிவய இது மந்திரம்.மந்திரத்தை புருவ மத்தியில் நினைக்க வேண்டும் ஓம் நமசிவாய இப்படி உச்சரிக்க கூடாது நன்றி.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”