கேள்வி: இரத்த அழுத்தம் மிக அதிகமாக இருக்கிறது. மூச்சுப் பயிற்சி செய்யலாமா?
பதில்: இரத்த அழுத்தம் மிக அதிகமாக இருப்பவர்கள், உடல் தளர்த்தல் (Relaxation) பயிற்சியைத் தவிர மற்ற எல்லாப் பயிற்சிகளையும் நிறுத்திவிட வேண்டும். வேறுமுறை ஒன்றும் இல்லை.
குடும்பம் மற்றும் வெளியிடங்களில் அதிகமாக உணர்ச்சி வயப்பட்டும், சினம் அடைந்தும் நரம்புகளெல்லாம் கெட்டுப் போயிருக்கும். அதனால் இரத்த அழுத்தம் அதிகமாகும். இதைத்தவிர்க்க, நாம் பிறரிடம் கோபப்படாமலும், அதிகம் உணர்ச்சிவயப்படாமலும் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
வாழ்க வளமுடன்!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
உடம்பை தளர்த்தும் பயிற்சி எப்படி செய்வது?
பார்க்க ;-
viewtopic.php?style=3&t=15464
இரத்த அழுத்தம் மிக அதிகமாக இருக்கிறது. மூச்சுப் பயிற்சி செய்யலாமா?
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked