கருவுற்ற தாய்மார்கள் சீவகாந்த பெருக்கப் பயிற்சி செய்யலாமா? அதனால் தீமை விளையுமா?( தீப பயிற்சி, கண்ணாடி பயிற்சி )

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

கருவுற்ற தாய்மார்கள் சீவகாந்த பெருக்கப் பயிற்சி செய்யலாமா? அதனால் தீமை விளையுமா?( தீப பயிற்சி, கண்ணாடி பயிற்சி )

Post by marmayogi » Wed Jun 22, 2016 8:21 am

கேள்வி: கருவுற்ற தாய்மார்கள் சீவகாந்த பெருக்கப் பயிற்சி செய்யலாமா? அதனால் தீமை விளையுமா?
பதில்: கருவுற்ற பெண்கள் இரண்டு மாதத்திற்கு மேல் சீவகாந்தப் பெருக்கப் பயிற்சி செய்ய வேண்டாம். ஏன் எனில் சில சமயம் Soul attachment என்று சொல்லக் கூடிய உடலை விட்ட ஆவியின் தொடர்பு ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும். கண்ணாடியை அலங்காரம் செய்வதற்காகப் பார்ப்பது வேறு. சீவகாந்த பயிற்சியாகச் செய்வது என்பது வேறு.
Soul attachment ஆகாமல் இருக்க வேண்டுமெனில் மனிதன் உணர்ச்சி வயப்படாத நிலையில் தன்னுடைய மன அலையின் நுண்மையிலே இருக்கப் பழக வேண்டும். அதற்கு தியானப் பயிற்சியின் மூலமாக மனதை அமைதி நிலையில் வைத்துக் கொண்டால் எந்த விதமான உயிர் தொடர்பு வந்தாலும் இணைய முடியாது.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”