Page 1 of 1

ஐயா! தங்கள் கால்களைத் தொட்டு வணங்க வேண்டாம் என்று கூறுவது ஏன்?

Posted: Thu Jun 16, 2016 10:07 am
by marmayogi
கேள்வி: ஐயா! தங்கள் கால்களைத் தொட்டு வணங்க வேண்டாம் என்று கூறுவது ஏன்?

பதில்: குருவின் கால்களைத் தொட்டு வணங்கினால் பாவம் எல்லாம் போய்விடும். நாம் தூய்மை பெற்றுவிடலாம் என்ற தவறான எண்ணம் மக்களிடையே உள்ளது. அதனால் மக்கள் காலை தொட்டு வணங்க வேண்டும் என நினைக்கிறார்கள். உங்களை இறைநிலை வரை உயர்த்தி விட்டிருக்கிறேனே. இன்னும் ஏன் குனிந்து கால்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? குருவின் ஆசியைப் பெற அவரின் கண்களைப் பார்த்தாலே போதுமானது,
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

Re: ஐயா! தங்கள் கால்களைத் தொட்டு வணங்க வேண்டாம் என்று கூறுவது ஏன்?

Posted: Thu Jun 16, 2016 4:40 pm
by sivarajiv1994
அருமையான தகவல் ...

Re: ஐயா! தங்கள் கால்களைத் தொட்டு வணங்க வேண்டாம் என்று கூறுவது ஏன்?

Posted: Thu Jun 16, 2016 4:46 pm
by kuttykannan
nice talk...