அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டி( லம்பிகா யோகம் )

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டி( லம்பிகா யோகம் )

Post by marmayogi » Thu Apr 21, 2016 9:26 pm

கண்நாக்கு மூக்குச் செவி ஞானக் கூட்டத்துள்
பண்ணாக்கி நின்ற பழம் பொருள் ஒன்று உண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
புண்ணாக்கி நம்மை பிழைப்பித்த வாறே
- திருமந்திரம்
Last edited by marmayogi on Tue Apr 26, 2016 10:46 pm, edited 1 time in total.
kumarsvm
Posts: 85
Joined: Wed Apr 06, 2016 9:51 am
Cash on hand: Locked

Re: அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டி( லம்பிகா யோகம் )

Post by kumarsvm » Fri Apr 22, 2016 8:36 am

பாட்டுக்கு விளக்க உரையும் சேர்த்து தொடர்ந்தால் மற்றவர்களும் தெரிந்து கொள்ளலாம்.திருமந்திரமோ தவத்திருமந்திரமோ----------
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டி( லம்பிகா யோகம் )

Post by marmayogi » Fri Apr 22, 2016 9:55 am

.
Last edited by marmayogi on Tue Apr 26, 2016 10:42 pm, edited 1 time in total.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டி( லம்பிகா யோகம் )

Post by marmayogi » Fri Apr 22, 2016 10:07 am

.
Last edited by marmayogi on Tue Apr 26, 2016 10:44 pm, edited 1 time in total.
kumarsvm
Posts: 85
Joined: Wed Apr 06, 2016 9:51 am
Cash on hand: Locked

Re: அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டி( லம்பிகா யோகம் )

Post by kumarsvm » Fri Apr 22, 2016 11:23 am

அது எல்லாம் அந்த காலம்.அறுக்க வந்தவை ,அச்சில் அதாவது படுகையில் இடுகையிட வேண்டிய அவசியம்?
வெங்கட்
Cash on hand: Locked

Re: அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டி( லம்பிகா யோகம் )

Post by வெங்கட் » Fri Apr 22, 2016 12:59 pm

இது, இது, இது, இதைத்தான் எதிா்பாா்த்தேன்.

ஆன்மிகப் பகுதிக்கேற்ற பதிவு சாியாகத்தானே உள்ளது.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டி( லம்பிகா யோகம் )

Post by marmayogi » Fri Apr 22, 2016 1:47 pm

.
Last edited by marmayogi on Tue Apr 26, 2016 10:41 pm, edited 2 times in total.
kumarsvm
Posts: 85
Joined: Wed Apr 06, 2016 9:51 am
Cash on hand: Locked

Re: அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டி( லம்பிகா யோகம் )

Post by kumarsvm » Sat Apr 23, 2016 12:34 am

:sto: பிரச்னை யாருக்குமில்லை.பிறப்பறக்க என்பதன் அர்த்தம் புரியவில்லை.ஆன்மீகம் கோபத்தை.சினத்தை அறுக்கவேண்டும். பக்குவம் பெற வைக்க வேண்டும்.சினையாகிவிட்டதென்பது நல்ல விசயம்.வினையாகிவிட்டது என்பது......ஒரே ஒரு எழுத்து.தட்டச்சு செய்யும் போது சிலர் இப்படி செய்து திட்டு வாங்கக்கூடிய பாக்கியம் உண்டு.புரிந்துகொள்ளுங்கள் நல்ல அன்பரே.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”