ஒரு ஞானியின் அதிர்வுகள்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
pysulrahuman
Posts: 20
Joined: Wed Mar 04, 2015 8:34 pm
Cash on hand: Locked

ஒரு ஞானியின் அதிர்வுகள்

Post by pysulrahuman » Fri Jan 15, 2016 12:03 am

உங்களை நீங்கள் அடையாமல்
இமாலயத்தின் சிகரமான எவரெஸ்ட்டை யே
நீங்கள் அடைத்தாலும் முட்டளகத்தான்
தோற்றமளிப்பீர்கள் !






பயாஜீத் ஒரு சுfபி ஞானி இவர் பல்வேறு காலக்கட்டங்களில் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் பொது என்னவெல்லாம் கேட்டார்
என்பதை பற்றி தன்னுடைய சுய சரிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
நான் சிறியவனாக இருத்தபோது நான் நினைப்பது கடவுளிடம் வேண்டிக் கொள்வதும் அடிப்படையில் இதுவாகத்தான் இருக்கும்
கடவுலே ,எனக்கு நிறைய சக்தியைக் கொடுங்கள், இத்த உலகத்தையே மாற்றி அமைக்கும் வல்லமையை எனக்கு தாருங்கள் " என்பதே
அது .உலகத்தில் உள்ள அனைவருமே எனது பார்வையில் தவறு செய் பவர்களாகவே தெரிந்தார்கள் நான் ஒரு புரச்சிக்கராராக இருத்தேன்
ஆகவே இந்த உலகத்தின் தன்மையையே மாற்றி அமைக்க வேண்டும் என நினைத்தேன் .

நான் சிறிது முதிர்ச்சியடைந்த பிறகு என்னுடைய வாழ்கை என் கைகளைவீட்டுப் போய்க் கொண்டுருக்கிறது .அனேகமாக என்னுடைய
வாழ்நாளில் பாதியை நான் கழித்து விட்டேன் ஆனாலும் என்னால் ஒரே ஒரு மனிதரைக் கூட மாற்ற முடியவில்லை இப்போது உலகத்தையே
மாற்றுவது என்பது நினைத்து குட பார்க்க முடியாத ஒன்றாகிவிட்டது என்று கடவுளிடம் கூறி என்னுடைய வேண்டுதலை மாற்றிக் கொண்டேன் .

அப்போது நான் அவரிடம் கேட்ட கேட்டதெல்லாம் கடவுளே என்னால் உலகத்தை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை அறவே இல்லை எனக்கு என்னுடைய குடும்பத்தையாவது மற்று வாதற்கான சக்தியை தாருங்கள் என்னுடைய குடும்பத்தை மாற்றி நாளே போதுமது ஆகவே அதற்கான
சக்தியை தாருங்கள் என்றுதான்

தினமும் இத்த வேண்டுதல் தொடர்ந்து இப்படியே காலம் பொய்க் கொண்டு இருந்தது எனக்கு வயதாகி போனது மாற்றுவதே மிக அதிகமாகப்பட்டது மேலும் நான் யார் அவர்க்கலை மாற்றுவதற்கு ? பிறகு நான் இன்னொன்றையும் உணர்ந்தேன் அது நான் என்னையே
மாற்றிகேக் கொண்டாள் அதுவே போதுமனது

இப்போது நான் கடவுளிடம் வேண்டுயது எல்லாம் இப்போதுதான் நான்சரியான நிலைக்கு வந்து ருக்கிறேன் என்னை இதையாவது
செய்ய விடுங்கள் நான் என்னையே மாற்றிக்கொள்ள விரும்புகிறேன் எனக்கு என்னை மாற்றி கொள்வதற்கான சக்தியை கொடுங்கள்


இம்முறை கடவுள் பதில உரைத்தார் . இப்போது வந்து கேட்கிர யே இதை நீ ஆரம்பத்தில் அல்லவா கேட்டு இருக்க வெண்டும்
அப்படி நீ கேட்டிருந்தால் ஒரு வேலை அது சாத்திய பட்டிருக்கலாம் இப்போது காலம் கடந்து விட்டது அதற்கு நேரம் பத்தாது என்றார்
நான் என் வாழ்நாள் முழுவதும் மற்றவர்களை மாற்றக் கழித்து விட்டேன் என்பதை இப்போது தான் அனால் அதற்குள் காலம்
கடந்து விட்டது . இப்போது வருத்தப்பட்டு பிரயோசினம் இல்லை .மீதி உள்ள கொஞ்ச நாளில் நான் எப்படி மாறுவது , என்னையே
உணர்வது ? என்ற முயற்சியில் இரங்கி விட்டேன் என்றார் !
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”