ஒரே பாடலில் போகரின் ஞான சூஸ்திரம்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஒரே பாடலில் போகரின் ஞான சூஸ்திரம்

Post by ஆதித்தன் » Wed Jan 06, 2016 11:12 am

Image
பாத்தாலே ஓரெழுத்தைச் சொல்லக்கேளு
பாட்டிலே முடியாது பரிவாய்ச்சொன்னேன்
கீத்தாலே கீறிரண்டு சுழிதானிட்டுக்
கீத்தடியிற் சித்தரியைக் கெணித்தாயானால்
ஆத்தாளும் அப்பனுமுன் வசமாயாவார்
அகிலமெல்லா முனக்கெதிரோ அறிவாய்ப்பாரு
நீத்தாலே தினசரிதான் கீறிக்கொண்டு
நிஷ்டையிலே யிருந்துமனம் நேசிப்பாயே

பாடல் - போகர் ஞான சூஸ்திரம்
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”