அகத்தியர் கூறும் பரியங்கயோகம்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

அகத்தியர் கூறும் பரியங்கயோகம்

Post by marmayogi » Wed Dec 23, 2015 11:56 pm

போகத்தை யோகமாக மாற்றும் முறை பற்றி அகத்தியர் பாடல்:( பரியங்கயோகம்)


"காமப்பா கலவியிலே தம்பனத்தைக் கேளு

கட்டாக நிஷ்டைமுறை கருத்தில் வையே

வையப்பா வாசிதனை மூலத்தூட்டி

மகத்தான மூலமதால் ரேசகத்தை பற்றி

செய்யப்பா பூரகத்தில் கும்பகத்தில் நின்று

செபித்திடுவாய் வசியசிவ வென்று மாறி

பய்யப்பா பாவையர்மேல் ஆசைகொண்டால்

பதறாது விந்துவது செயமாய் நிற்கும்

மெய்யப்பா இம்மொழியை உலகத்தோர்க்கு

விள்ளாதே குற்றம்வரும் செயமாய் நில்லே".
- அகத்தியர்
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”