மெய்ப்பொருள்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

மெய்ப்பொருள்

Post by marmayogi » Mon Nov 23, 2015 9:00 am

Image
மெய்ப்பொருளை சுத்தவெளியாய் உணர்ந்து கொண்டால்

மேலான அதன்தன்மை முற்றறிவு ஆகும்.

மெய்ப்பொருளின் நுண்பிளவு விரைவே விண்ணாம்.

மேவிய அவ்விண்ணையே எல்லை கொண்டு

மெய்விரிந்த ஐம்பூதம் உணர்ச்சி உள்ள

மிகச்சிறந்த உயிரினங்கள் அனைத்திலும் நான்.

மெய்யுணரும் மனிதன் வரை வேறுபாடு

மேல்விரிந்து பூரணமாம் அறிவின் போக்கே!

:-வேதாத்திரி மகரிஷி
(ஞானக்களஞ்சியம்)
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”