அறிவை அறிய விளக்கம்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

அறிவை அறிய விளக்கம்

Post by marmayogi » Sun Nov 22, 2015 7:31 am

அறிவை அறிய விளக்கம்

ஆன்மீக அறிவு பெற ஆர்வமோடென்னறிவினில்

அன்போடு இணைந்துள்ள அறவோர்காள் நண்பர்காள்

மேன்மையுள்ள அன்பர்களே உங்கள் வாழ்வு என்றுமே

மிகச்சிறந்து வளமடைந்து ஓங்கி வாழ்த்தி மகிழ்கிறேன்

'நான்' என்பதறிவு அது சுத்தவெளி மெய்ப்பொருள்

நல்லுடலைப் பேரியக்க மண்டலத்தை ஆட்சிசெய்

வான்காந்தம் சீவகாந்தம் வந்தவகை நோக்கிடில்

வல்ல தூய வெளியும் விண் விரிவலையென்றுணர்வீர்.


அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”