வீடிலா வீடு வெட்டவெளி

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

வீடிலா வீடு வெட்டவெளி

Post by marmayogi » Wed Nov 11, 2015 8:27 am

வீடு


வீடெனில் இடமாம்; தேடிடத் தேடிட

வீடிலா வீடு வெட்ட வெளியாகும்.

வீடெனும் மெய்ப்பொருள் வேக இயக்கமே

விண்முதல் நிகழ்ச்சிகள் விவேகம் ஈறாக

வீடெனும் ஆதியே பொருளெனக் கண்டபின்,

விவேகம் அதனுடைச் சிறப்பென விளங்கும்.

வீடே அறிவெனும் விளக்கம் பெறுதலே,

வீடுபேறாகும்; விளங்கி விளக்கினேன்.



:-வேதாத்திரி மகரிஷி
(ஞானக்களஞ்சியம்)
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”