ஏன் எப்படி?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

ஏன் எப்படி?

Post by marmayogi » Mon Oct 26, 2015 6:41 am

ஏன் எப்படி?

அணுதோன்றக் காரணமாம் விளக்கம் காணும்

 ஆர்வத்தால், எப்படி ? ஏன்? எனக் கேட்காதீர்!

 அணு நிலைக்கு அப்பாலே அகண்டம் மௌனம்

 அதுவாக நீயானால் அறிவ தாரோ?


 அணுவுக்குப் பின் அறிவாய் விரிந்த மட்டும்

 அங்கு எப்படி எனலாம் ஏன் எண்ணாதீர்!

 அணுவியக்கம் பயனாகும் அறிவுக்குப்பின்

 ஆவதெலாம் எப்படி? ஏன்? எண்ணலாகும்


அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”