காயகற்ப யோக பலன்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

காயகற்ப யோக பலன்

Post by marmayogi » Thu Oct 22, 2015 8:16 am

காயகற்ப யோக பலன்

சுக்கிலத்தை மேலேற்றி மனதை வைத்துத்

துரியநிலை நின்று தவம் ஆற்றும் யோகம்

சுக்கிலத்துத் தவம் குதத்துப் பயிற்சிகூட்டி

தூக்கம் , போகம் , உணவு முன்னம் செய்ய

சுக்கிலமே கெட்டியாம் ஆண்மை ஓங்கும்

தொல்லைதரும் நோய்வகைபோம் இளமை காக்கும்

சுக்கிலத்தோடுயிர் சீவகாந்தம் மிக்கும்

சூக்குமமாம் இக்கலையே காயகற்பம்.


:- வேதாத்திரி மகரிஷி
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: காயகற்ப யோக பலன்

Post by marmayogi » Wed Dec 23, 2015 11:39 pm

இரவில் தயிர், கீரை போன்ற குளிர்ச்சியான உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்ளக் கூடாது.

இரவு உணவு பகல் உணவில் பாதிக்கு மிகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

" வள்ளலார் "
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”