குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
பழனிச்சாமி
Posts: 121
Joined: Sun Oct 07, 2012 4:44 pm
Cash on hand: Locked

குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்

Post by பழனிச்சாமி » Thu Nov 08, 2012 4:06 pm

குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்


குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் எனறு பொருள்.
நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெவத்தினை
நமது முனோர்கள் வைத்திருக்கிறர்கள்
தனது அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும்
என்பதே குல தெய்வ வழிபாட்டின் முக்கிய குறிக்கோள்.
குழந்தைகளுக்கு முடிஎடுப்பது, காதுகுத்துவது,
திருமணப்பட்டு புடவை, திருமாங்கல்யம் போன்ற வற்றை வைத்துக்
குலதெய்வபூசை செய்வது, நாமும் நம் குலமும் தழைக்கச் செய்யபடுவதாகும்.

Image
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”