குதம்பை சித்தர் பாடல்கள்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: தினமும் ஒரு குதம்பை சித்தர் பாடல்

Post by marmayogi » Sun Sep 13, 2015 2:19 pm

மந்தி மனத்தை வயப்படுத் திட்டார்க்கு
வந்தெய்தும் முத்தியடி - குதம்பாய்
வந்தெய்தும் முத்தியடி.
:callme:
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: தினமும் ஒரு குதம்பை சித்தர் பாடல்

Post by marmayogi » Thu Sep 17, 2015 10:24 pm

வல்லமை யாகவே வாஞ்சை ஒழித்திட்டால்
நல்ல துறவாமடி குதம்பாய்
நல்ல துறவாமடி.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: தினமும் ஒரு குதம்பை சித்தர் பாடல்

Post by marmayogi » Thu Oct 15, 2015 12:41 pm

போதம் இதென்றுமெய்ப் போதநிலை காணல்
போதம தாகுமடி - குதம்பாய்
போதம தாகுமடி

அண்டத்தைக் கண்டதை ஆக்கினோன் உண்டென்று
கண்டது அறிவாமடி - குதம்பாய்
கண்டது அறிவாமடி.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: குதம்பை சித்தர் பாடல்கள்

Post by marmayogi » Sun Nov 08, 2015 8:08 am

நல்வினை தீவினை நாடிப் புரிந்தோர்பால்
செல்வன் நிச்சயமே - குதம்பாய்
செல்வன நிச்சயமே.

செய்தவம் செய்கொலை செய்தர்மம் தன்னொடும்
எய்த வருவனவே - குதம்பாய்
எய்த வருவனவே.


முத்தி அளித்திடு மூர்த்தியைப் போற்றிசெய
பத்தியும் பின்வருமே - குதம்பாய்
பத்தியும் பின்வருமே.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”