குதம்பை சித்தர் பாடல்கள்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

குதம்பை சித்தர் பாடல்கள்

Post by marmayogi » Sat Sep 05, 2015 3:58 pm

நீச்சுக் கவுச்சது நீங்கா மெய்க்கு மஞ்சள்
பூச்சுத்தான் ஏதுக்கடி - குதம்பாய்
பூச்சுத்தான் ஏதுக்கடி.
Last edited by marmayogi on Sun Nov 08, 2015 8:07 am, edited 1 time in total.
partha
Posts: 10
Joined: Thu Sep 03, 2015 7:41 pm
Cash on hand: Locked

Re: தினமும் ஒரு குதம்பை சித்தர் பாடல்

Post by partha » Sat Sep 05, 2015 6:15 pm

good what meaning, iam intersted to siddargal :ros: :thanks:
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: தினமும் ஒரு குதம்பை சித்தர் பாடல்

Post by marmayogi » Sat Sep 05, 2015 6:34 pm

partha wrote:good what meaning, iam intersted to siddargal :ros: :thanks:
நாற்றம் எடுக்கும் உடம்புக்கு மஞ்சள் பூசுவது எதற்கு என கேட்கிறார். என்னதான் மஞ்சள் பூசி அலங்காரம் செய்தாலும் மனித தேகம் துர்நாற்றம் வீசி அழிந்து விடுமாம். இந்த அலங்காரம் எல்லாம் வெளி தோற்றத்தில் அழகு என்று காட்டிக்கொள்ளலாம். அலங்காரம் கடைசி வரை நிலைத்திருக்காது

உடம்பை அழியாத தேகமாக மாற்றவும் முடியும். அதற்கும் வழிமுறைகள் உள்ளன
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: தினமும் ஒரு குதம்பை சித்தர் பாடல்

Post by marmayogi » Sun Sep 06, 2015 8:05 pm

கொள்ளையாகக் கொழுத்தே எழுந்த கண்
நொள்ளைய தாய்விடுமே - குதம்பாய்
நொள்ளைய தாய்விடுமே.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: தினமும் ஒரு குதம்பை சித்தர் பாடல்

Post by marmayogi » Wed Sep 09, 2015 7:09 am

கற்புள்ள மாதைக் கலக்க நினைக்கினும்
வற்புள்ள பாவமடி - குதம்பாய்
வற்புள்ள பாவமடி.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: தினமும் ஒரு குதம்பை சித்தர் பாடல்

Post by marmayogi » Sun Sep 13, 2015 2:19 pm

மந்தி மனத்தை வயப்படுத் திட்டார்க்கு
வந்தெய்தும் முத்தியடி - குதம்பாய்
வந்தெய்தும் முத்தியடி.
:callme:
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: தினமும் ஒரு குதம்பை சித்தர் பாடல்

Post by marmayogi » Thu Sep 17, 2015 10:24 pm

வல்லமை யாகவே வாஞ்சை ஒழித்திட்டால்
நல்ல துறவாமடி குதம்பாய்
நல்ல துறவாமடி.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: தினமும் ஒரு குதம்பை சித்தர் பாடல்

Post by marmayogi » Thu Oct 15, 2015 12:41 pm

போதம் இதென்றுமெய்ப் போதநிலை காணல்
போதம தாகுமடி - குதம்பாய்
போதம தாகுமடி

அண்டத்தைக் கண்டதை ஆக்கினோன் உண்டென்று
கண்டது அறிவாமடி - குதம்பாய்
கண்டது அறிவாமடி.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: குதம்பை சித்தர் பாடல்கள்

Post by marmayogi » Sun Nov 08, 2015 8:08 am

நல்வினை தீவினை நாடிப் புரிந்தோர்பால்
செல்வன் நிச்சயமே - குதம்பாய்
செல்வன நிச்சயமே.

செய்தவம் செய்கொலை செய்தர்மம் தன்னொடும்
எய்த வருவனவே - குதம்பாய்
எய்த வருவனவே.


முத்தி அளித்திடு மூர்த்தியைப் போற்றிசெய
பத்தியும் பின்வருமே - குதம்பாய்
பத்தியும் பின்வருமே.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”