உலக அமைதி - 2

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

உலக அமைதி - 2

Post by marmayogi » Sun Aug 09, 2015 11:43 am

உலக அமைதி - 2 -

விரிவான பிரபஞ்ச இயக்கம் கண்டோம்

விவேகத்தின் நிலையறிந்தோம். இன்பதுன்பப்

பிரிவான உணர்ச்சிகளின் இயல்பறிந்தோம்,

பேரறிவின் நிலையெய்தி ஜீவகோடி

சரியான முறையினிலே வாழ்வின் போகம்

சமநீதியாய் துய்த்து அமைதி காணப்

பெரிதான, எளிதான திட்டம் காண்போம்

பேருலகீர் பங்கு கொண்டு பயன் விளைவிப்பீர்.

- அருட்தந்தை வேதாத்திரி.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”