தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
Rengaraj
Posts: 1
Joined: Thu Sep 24, 2015 1:13 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by Rengaraj » Thu Sep 24, 2015 2:20 pm

using details
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by ஆதித்தன் » Fri Sep 25, 2015 6:04 pm

Rengaraj wrote:using details
எல்லாமே கொடுக்கப்பட்டுள்ளது, பக்கங்களை புரட்டி தெளிவடையுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by ஆதித்தன் » Fri Sep 25, 2015 6:10 pm

kavinayagam wrote:சசார் மேலுள்ள வீடியோவை கிளிக் செய்தால் this vedio removed by tha user என்று வருகிறது
ஒர் சிலவற்றை சொல்லி சொல்லாமல் கொள்வதுதான் இரகசியம். அந்த வகையில் விடியோவில் இருப்பது எழுத்து வடிவிலும் இத்தொடரில் உள்ளது. ஆனாலும், இல்லாததை இரகசியமாக்குவது, இருப்பதனை அறிய நினைப்பார்க்கு மட்டும் என்பதற்காக.
sasikumarusk
Posts: 1
Joined: Tue Sep 29, 2015 9:40 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by sasikumarusk » Tue Sep 29, 2015 9:42 pm

தற்போது சூட்சும சரீரத்தில் வாழும் போக
நாதர் ஸ்தூல தேகமான மனித உருவில்
பூமிக்கு வரும் அந்த நாளில் எனது சமாதி
(கோரக்கர் சமாதி) பளபளத்து சோதிலிங்கம்
ஒன்று தானாகத் வெளித் தோன்றும், அதன்
பின்னர் அனைத்தும் மக்கள் வசமாகும்
என்றும், அதன் பின்னர் மக்கள் செல்வச்
செழிப்போடு நலமாக வாழ்வர் என்கிறார்.
இதெல்லாம் சாத்தியமா என்கிற கேள்விக்கு
என்னிடம் பதில் இல்லை. ஆனால் கோரக்கரின்
இந்த நூல் நம்மை ஆச்சர்யங்களில் விளிம்பில்
நிறுத்துகிறது என்பது மட்டும் உண்மை.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by marmayogi » Sat Oct 03, 2015 3:44 pm

sasikumarusk wrote:தற்போது சூட்சும சரீரத்தில் வாழும் போக
நாதர் ஸ்தூல தேகமான மனித உருவில்
பூமிக்கு வரும் அந்த நாளில் எனது சமாதி
(கோரக்கர் சமாதி) பளபளத்து சோதிலிங்கம்
ஒன்று தானாகத் வெளித் தோன்றும், அதன்
பின்னர் அனைத்தும் மக்கள் வசமாகும்
என்றும், அதன் பின்னர் மக்கள் செல்வச்
செழிப்போடு நலமாக வாழ்வர் என்கிறார்.
இதெல்லாம் சாத்தியமா என்கிற கேள்விக்கு
என்னிடம் பதில் இல்லை. ஆனால் கோரக்கரின்
இந்த நூல் நம்மை ஆச்சர்யங்களில் விளிம்பில்
நிறுத்துகிறது என்பது மட்டும் உண்மை.
அதுமட்டுமல்லாமல் போகர் உருவாக்கிய நவபாஷான முருகன் சிலை எப்படி உருவானது என்று அறிந்து இருப்பீர்கள் . போகர் ரசவாத வித்தை செய்வதில் கைதேர்ந்தவர். இரும்பை பொன்னாக்கும் வித்தையே ரசவாதம். நமக்குள்ளே அனைத்து சக்திகளும் உள்ளது.
dineshcheeta
Posts: 3
Joined: Sat Dec 12, 2015 4:00 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by dineshcheeta » Sat Jan 02, 2016 3:46 pm

pls send details sir
pysulrahuman
Posts: 20
Joined: Wed Mar 04, 2015 8:34 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by pysulrahuman » Sat Jan 02, 2016 4:12 pm

சார் படுகை உறுப்பினர் அணைவருக்கும் சொல்லி கொடுங்க !
mohamedsubir
Posts: 33
Joined: Wed Dec 09, 2015 11:50 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by mohamedsubir » Sat Jan 02, 2016 9:05 pm

hi ima subir nannum varalama enthavlaiyaddukku
elangoSAMY
Posts: 1
Joined: Thu Dec 17, 2015 8:51 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by elangoSAMY » Sun Jan 03, 2016 8:15 am

சார் நானும் கோடிகளை சம்பாதிக்க வேண்டி என்ன வழிகள் இருக்கின்றன என்பதியாரிந்து கொள்ள பேராவலாக உள்ளேன்.உங்கள் இந்த பதிவு மூலம் நான் விரைவில் கோடிகளை சம்பாதித்து விட முடியும் என்று உறுதியாக நம்புகின்றேன்..
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by marmayogi » Sun Jan 03, 2016 10:02 am

elangoSAMY wrote:சார் நானும் கோடிகளை சம்பாதிக்க வேண்டி என்ன வழிகள் இருக்கின்றன என்பதியாரிந்து கொள்ள பேராவலாக உள்ளேன்.உங்கள் இந்த பதிவு மூலம் நான் விரைவில் கோடிகளை சம்பாதித்து விட முடியும் என்று உறுதியாக நம்புகின்றேன்..
அன்பு இளங்கோ அவர்களே !!!

நீங்கள் forex market ல் இணைந்து கொள்ளுங்கள். 6 மாதம் எப்படி technical analysis செய்வது என்று கற்றுகொள்ளுங்கள். 1 வருடம் பயிற்சி எடுத்து கொள்ளுங்கள். பிறகு நீங்கள் நினைப்பது சாத்தியம் ஆகும். கண்டீப்பாக பத்தாயிரத்தை பத்து லச்சமாக மாற்றலாம். பயிற்சி இல்லையேல் எதையும் சாதிக்க முடியாது.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”