நீ கவனிப்பவன்
★★★★★★★
☆எது நடந்தாலும் உங்களுக்குள் உள்ளே மையம் அதை கவனித்து கொண்டே இருக்கிறது.இந்த மையம் கவனிப்பவனாக இருக்கிறது.உங்கள் உடல் இப்படியும் அப்படியுமாக குதிகலாம்.கூக்குரளிடலாம்.உங்கள் மனம் சுற்றி கொண்டே இருக்கலாம். ஆனால் கவனிப்பவன் இருந்து கொண்டே போகிறான்
.நீங்கள் கவனித்து கொண்டிருப்பதை தொடர்ந்து ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள்.
☆ஏனெனில் கவனிப்பவன் முக்கியமான விஷயம் கவனிப்பவனுக்கு இன்னும் அதிக படியான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உங்கள் மனம் அநேக விசயங்களை செய்து கொண்டிருக்கலாம். உங்களுக்குள் ஆழத்திலிருந்து ஒரு விஷயம் இவைகளெல்லாம் கவனித்து கொண்டே போகிறது. இதனுடைய தொடர்பை இழந்து விடாதீர்கள்.
:-ஓஷோ
- Forex Board index Forex Online Home Business Website ஆன்மிகப் படுகை
-
- It is currently Tue Apr 23, 2024 5:48 pm
- All times are UTC+05:30
நீ கவனிப்பவன்
பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Jump to
- Forex Online Home Business Website
- ↳ ONLINE JOB PAYMENT PROOFS
- ↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்
- ↳ IndianCashier Currency Exchange
- ↳ இலட்சமே இலட்சியம்
- ↳ விளம்பரமும் பணமும்
- ↳ செய்தால் உடனடி பணம்
- ↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்
- ↳ டிஜிட்டல் மார்க்கெட்டிங்
- ↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்
- ↳ படுகை உறவுப்பாலம்
- ↳ படுகை ஓரம்
- ↳ உதவிக் களம்
- ↳ குப்பைத் தொட்டி
- ↳ பழமைச் சுவடுகள்
- ↳ படுகை பரிசுப் போட்டி மையம்.
- ↳ நம் வீட்டுச் சமையலறை
- ↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!
- ↳ சக்தி இணை மருத்துவம்
- ↳ ஆன்மிகப் படுகை
- ↳ Forex Trading Tutorial & Signal
- ↳ Free Online Job Resources
- ↳ To be become a Millionaire
- ↳ Digital Currency Exchange
- ↳ Support Forum
- ↳ Online Job Free Tutorial
- ↳ Home Business & Jobs Talk
- ↳ Mobile, Computer & Internet World
- ↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்
- ↳ கவிதை ஓடை