சத் என்றால் என்ன?. அசத் என்றால் என்ன?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

சத் என்றால் என்ன?. அசத் என்றால் என்ன?

Post by marmayogi » Sun Jul 19, 2015 6:04 pm

★சத் என்றால் உயிர் எப்போதும் நம்மை விட்டுப் பிரியாது இருக்க எல்லா நேரங்களிலும் பாடுபட வேண்டும்

★அசத் என்றால் உயிர் இல்ல ஜடப் பொருள்கள் ஆகும்

★சத் அல்லது உயிர் என்றும் அழியாதது ஆனால் அது அழியும் தன்மை கொண்ட அசத் என்னும் ஜடத்தில் புகுந்து இருக்கும்போது அதுவும் சத் தன்மை கொண்டதாக தெரியும்.

★உதாரணம் உடலில் உயிர் இருக்கும்போது இருக்கும் நிலைக்கும் உயிர் அற்ற உடலின் நிலைக்கும் உள்ள வித்திசாசம் .
உயிர் சரீரத்தை அடைவதும் பின்னர் விட்டுப் போவதும் அதற்க்கு மட்டுமே தெரிந்த ஓன்று .

★உதாரணம் : நாம் நமக்கு சட்டை அல்லது ஆடைகள் அணிவது நமக்குத்தான் தெரியும் சட்டைக்குத் தெரியாது சட்டை அல்லது ஆடை பழையது ஆனபோது அதை கழட்டி விட்டு புதிய ஆடை அணிவது போன்றது .
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”