வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

Post by marmayogi » Sun Jul 19, 2015 3:31 pm

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

★இந்த உலகில் யார் செய்திருந்தாலும், இப்படிதான் இருந்திருப்பார்கள்!!!
காரணம்?

★ஆண்டவர் ஒருவரே என்றதும், அதுவே அவர் ஒளிவடிவில் உள்ளார்.

★பிறகு!
புலால் (மாமிசம்) உண்ணலாகாது எவ் உயிரையும் கொல்லக் கூடாது.

★பிறகு!
சிறு தெய்வ வழிபாடு கூடாது, கடவுளின் பெயரால் உயிர் பலி கூடாது.

★பிறகு!
இறந்தவர்களின் உடலைக் எரிக்கக்கூடாது, புதைக்க வேண்டும்(note this point).

அரசுக்கும் இதில் பொறுப்புண்டு சிந்தித்தால் நன்று?!

★பிறகு!
சாதி, மதம், சமயகுலம், நிறம்,தேசம் பிரிவினைக் காட்டக்குடியவை இவைகளைப் பின்பற்ற வேண்டாம் வேற்றுமையை உருவாக்கும் என்பதும்.

★பிறகு!
பசித்தவர்களின் பசியை போக்கின்ற ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு (சத்திய தருமச்சாலையை) உருவாக்கி இன்று உலகில், பலநாடுகளில் வள்ளற்பெருமானின் நெறிமுறைகளைக் ஆங்காங்கே கடைப்பிடித்து கொண்டு வரும் திருக்கூட்டம். வெளியே தனக்கென சிறு அடையாளம் கூட இல்லாமல் நற்பணிகள், சன்மார்க்க சான்றோர்கள் நடத்தி வருகின்றார்கள்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”