அருட்பெரும்ஜோதி ஆண்டவர் என்னை காட்டி கொடுக்க மாட்டார்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

அருட்பெரும்ஜோதி ஆண்டவர் என்னை காட்டி கொடுக்க மாட்டார்

Post by marmayogi » Sun Jul 19, 2015 3:21 pm

சித்திவளாகம்

நாம் உள்ளே பத்து பதினைந்து தினம் இருக்கப்
போகிறோம் ,இந்தகதவை சாத்திவிடப்போகிறோம் ,
இந்தக்கதவை யாதொரு காரணம் குறித்தும் ,
திறந்துவிடக்கூடாது.

அப்படி யாராவது திறந்துப் பார்க்க முயன்றால்
அருட்பெரும்ஜோதி ஆண்டவர் என்னை காட்டிக்
கொடுக்கமாட்டார் .அதையும் மீறி திறந்துப் பார்த்தால்
வெறும் அறையாகத்தான் இருக்கும்படி செய்விப்பார்

- வள்ளலார்.

மரணத்தை வெல்ல முடியும் ! முடியும் !அதற்கு சாகாக் கல்வி என்று பெயர் வைத்துள்ளார் வள்ளலார்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: அருட்பெரும்ஜோதி ஆண்டவர் என்னை காட்டி கொடுக்க மாட்டார்

Post by marmayogi » Wed Jul 22, 2015 12:04 pm

வள்ளலாரை 18 முறை photo எடுத்தார்கள் . ஒரு படத்தில் கூட அவர் உருவம் தெரியவில்லை. அவரது உடம்பு disk மாதிரி ஆகிவிட்டது. எவர் ஒருவர் தன்னை யார் என்று காட்டிகொள்ளாமல் மக்களிடம் பிரபலம் ஆகாமல் மறைந்து வாழ்கிறார்களோ அவர்களே மரணத்தை வென்று கடவுளாக மாறி உள்ளனர் . மகான்களின் வாழ்க்கை சரித்திரத்தை எடுத்து பாருங்கள் அவர்கள் கடைசி நிலை என்ன?. அவர்கள் ஞானம் அடைந்து சமாதி அடைந்து இருக்கிறார்களா என்பது புரியும் . பல மாகான்கள் ஞானம் அடைந்தாலும் கடைசியில் அவர்களது இறப்பு என்பது சாதாரண மனிதனுக்கு நிகழ்ந்தது போலவே இருக்கும். இதற்கு காரணம் என்ன என்று ஆராய்ச்சி செய்தால் அவர்கள் மக்களிடம் பிரபலம் ஆனவர்களாக தான் இருந்திருப்பார்கள். பகவான் ஓஷொ , விவேகானந்தர் , ரமண மகரிஷிசி , புத்தர் , இவர்கள் கடைசி நிலை என்ன என்று அவர்களின் வாழ்க்கை சரித்திரத்தை படித்து பாருங்கள் புரியும். famous ஆகிவிட்டாலே முடிந்தது கதை
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”