ஜென் தத்துவம்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

ஜென் தத்துவம்

Post by marmayogi » Fri Jul 10, 2015 8:41 am

ஜென் தத்துவப்படி ,

★ஜென் நிலை என்பதும், புத்தா நிலை என்பதும்
எப்போதும் நிரந்தரமாக உள்ள நிலை .

★அது எப்போதும் நம்மோடு தான் உள்ளது .

★ஒவ்வொருவரும் எப்போதும் ஜென் நிலையிலேயே தான் உள்ளோம் .

★எப்போதும் புத்தா நிலையிலேயே உள்ளோம் ..

★அது அடைய வேண்டிய நிலை அல்ல.
★அது எப்போதும் நாம் இருந்து கொண்டிருக்கும் நிலை .
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”