பிரம்மமே அறிவு, அதுவே ' நான்'

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

பிரம்மமே அறிவு, அதுவே ' நான்'

Post by marmayogi » Sat Jun 06, 2015 12:54 pm

பிரம்மமே அறிவு, அதுவே ' நான்' - -

"நான்யார்?" என்றறியும்
பேரார்வத் தாலே,

நாட்கள் மாதம்ஆண்டு
பலப்பலக் கழித்தேன்.

ஊன்உருவில் உள்ளியங்கும்
சூக்குமத்தை உயிராய்

உணர்ந்தபின்னர், உயிர்ச்சுழலின்
அலைகாந்தம் கண்டேன்!

வான்பொருளாம் காந்தமது
பஞ்சதன்மாத் திரையாய்

வாழும் உயிரில் மனமுமா
யியங்கக் கண்டேன்!

மேன்மையான இவ்வரிசைகளின்
காந்த ஆற்றலுக்குள்

மிகச்சிறந்த இறைநிலையும் அறிவும்ஒன்றாய்க் கண்டேன்!

- அருட்தந்தை வேதாத்திரி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”