மனம் ஒரு super computer.

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

மனம் ஒரு super computer.

Post by marmayogi » Tue Jun 02, 2015 10:09 am

★மனம் ஒரு super computer. இயந்திர கணினி போல் விழிப்புணர்வற்ற கணினி அல்ல. விழிப்புணர்வுள்ள- conscious - கணினி. இயந்திர கணினிக்கு விழிப்புணர்வு என்ற சிறப்பு கிடையாது . வாங்கியது- input - என்றால்?'. என்ற உணர்வும் அதற்கு இராது. 'வழங்கியது - output - என்றால்?' என்ற உணர்வும் அதற்கு இருக்காது. மனம் என்ற கணினிக்கு இரண்டையும் உணரும் ஆற்றல் உண்டு

★விழிப்புணர்வுள்ள கணினியாக வைத்திருந்தால் ,ஆற்றல் ஓர் ஒழுங்குடன் செலவாகும். விழிப்புணர்வற்ற - unconscious - கணினியாக வைத்திருப்பதும் நம் கையில்.

★தொடர்ந்து விழிப்புணர்வுள்ள கணினியாக வைத்திருப்பவர்களே சித்தர்கள் ,ஞானிகள் ,யோகிகள் ,முனிவர்கள்
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”