வேதாத்ரி மகரிஷி குண்டலினி யோகம் வீடியோவாக!!.

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

வேதாத்ரி மகரிஷி குண்டலினி யோகம் வீடியோவாக!!.

Post by marmayogi » Thu Apr 23, 2015 12:19 pm

வேதாத்ரி மகரிஷி குண்டலினி யோகம் வீடியோவாக!!.

[youtube]https://www.youtube.com/watch?v=GTQH8f3 ... ata_player[/youtube]

உயிர் சக்தி என்றால் என்ன?.

சாந்திதவம் என்றால் என்ன ?

ஆக்கினை தவம் என்றால் என்ன ?.

துரிய தவம் என்றால் என்ன?.

துரியாதீத தவம் என்றால் என்ன?.

உயிரையும், மனதையும் உடம்பில் இருந்து பிரித்து சுத்தவெளியில் கலப்பது எப்படி?.

உயிரின் இயக்க மையம் எங்கு உள்ளது ?

ஆல்பா நிலைக்கு மனதை கொண்டு சென்று மனதை அமைதியாக வைத்து கொள்வது எப்படி?

ஆசையை சீரமைத்தல், சினத்தை தவிர்த்தல், கவலையை ஒழித்தல் பற்றிய அகத்தாய்வு பயிற்சி எப்படி?.

அத்தனை கேள்விகளுக்கும் விடை இந்த பதினைந்து நிமிட வீடியோவில் உள்ளது. இந்த வீடியோவை யாரும் அலச்சியப்படுத்தாமல் அனைவரும் பாருங்கள். மிகவும் பயனுள்ள வீடியோ. எத்தனையோ விஷியங்களை நம் வாழ்நாளில் கல்வியாக கற்று கொள்கிறோம்.

''நான் யார்'' , என்ற கேள்விக்கான விடையை பதினைந்து நிமிடம் செலவு செய்து தெரிந்து கொள்வதால் நமக்கு எந்த இழப்பும் ஏற்படாது.

அனைவரும் இந்த குண்டலினி யோக தியான முறையை பாருங்கள். நன்றி.


:thanks: :thanks:
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: வேதாத்ரி மகரிஷி குண்டலினி யோகம் வீடியோவாக!!.

Post by marmayogi » Thu Apr 23, 2015 12:38 pm

வேதாத்ரி மகரிஷி குண்டலினி யோகம் வீடியோவாக!!.



[youtube]https://www.youtube.com/watch?v=GTQH8f3 ... ata_player[/youtube]
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”