[youtube]https://www.youtube.com/watch?v=5fyG0OhveMM[/youtube]
பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள்
பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள்
பாம்பாட்டி சித்தர் பாடல்கள் அனைத்தும் ஆடு பாம்பே ஆடு பாம்பே என்று தான் வரும். அனைத்து சித்து ரகசியங்களையும் பாடல்களில் ஒழிந்து வைத்துள்ளார். முந்தைய காலத்தில் சித்தர்கள் பாடல் எழுதி வைத்ததை ஜீவ சமாதி ஆகும் போது பாடல்களை எரித்து விடுவார்கள். ஏதோ ஒரு சில பாடல்கள் மட்டுமே அவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். இதனால் பல சூச்சும ரகசியங்களும், தியான முறைகளும் மறைந்தே போனது.
ஒரு சில சித்தர்கள் ஜீவ சமாதி ஆகும் போது அவரது உடைமைகள் அனைத்தையும் எரித்து விடுவார்கள். எந்த பற்றும் இல்லாமல் இருந்தால் தான் ஜீவ சமாதி என்ன உண்ணத நிலையை அடைய முடியும்
ஒரு சில சித்தர்கள் ஜீவ சமாதி ஆகும் போது அவரது உடைமைகள் அனைத்தையும் எரித்து விடுவார்கள். எந்த பற்றும் இல்லாமல் இருந்தால் தான் ஜீவ சமாதி என்ன உண்ணத நிலையை அடைய முடியும்